Samanila Velicham (feat. C.A.L.E.B)

அனு தினமும் இரவு என்றும் இரவு
என் வாழ்க்கையில்
சந்திரன் மட்டும் உறவு உறவு உறவு
என் வாழ்க்கையில்
அனு தினமும் இரவு என்றும் இரவு
என் வாழ்க்கையில்
சந்திரன் மட்டும் உறவு உறவு உறவு
என் வாழ்க்கையில்

படர்ந்திடுமா படர்ந்திடுமா
சமநிலை வெளிச்சம் படர்ந்திடுமா?
மாறிடுமா மாறிடுமா
இந்நிலை உலகில் மாறிடுமா?
தோன்றிடுமா தோன்றிடுமா
அவர் மனதில் மாற்றம் தோன்றிடுமா?
மாறிடுமா மாறிடுமா
இந்நிலை உலகில் மாறிடுமா?

ஒரு போதும் எவ்விடமும் சமநிலை இல்லை
பல காலம் தொடர் கதை தான்
நான் ஜெய்திட முயலும் இந்த உலகில்
என்னை வீழ்த்திட பலரும் முயல்கின்ரனர்
சிந்தனை செய் மெய்த்திடுமோ
கேட்டவை வந்திடுமோ மாற்றிடவே
களத்திணை வென்றிடலாம் இந்நிலையை
மந்திர தந்திரமே இல்லை
இவ்வுலகில் யாரிடம் மனிதம் இல்லை
என்னாலும் இன்னிலை தான்
வஞ்சகம் கொண்ட இந்த இடத்தில்
நான் வீழ்வதும் வாழ்வதும் புதிதல்ல
சிந்தனை செய் மெய்த்திடுமோ
கேட்டவை வந்திடுமோ மாற்றிடவே
களத்திணை வென்றிடலாம் இந்நிலையை
மந்திர தந்திரமே இல்லை

முயற்சி செய்திடு வெற்றிகள் நடக்கும்
தடுத்திட என்றும் சக்திகள் பிறக்கும்
கேலி செய்திட முன்வரும் உலகம்
உடைத்து முன்னேறு
வெற்றிகள் உன்னை சேரும்
சாதனை செய்ய உயரம் வேண்டுமா
சரித்திரம் வெல்ல தகுதி இங்குண்டா
மனதில் உறுதி மட்டும் என்றுமே இங்குண்டு
(அது) இருந்தால் போதும் இங்கே
வெற்றிகள் பல உண்டு

வீழ்த்திட தடுத்திட
உன்னை அழித்தட கூட்டங்கள்
பல சூழும்
தடைகளை உடைத்திடு
அதை தகர்த்திட வென்று
முன்னேறு நீ

படர்ந்திடுமா படர்ந்திடுமா
சமநிலை வெளிச்சம் படர்ந்திடுமா?
மாறிடுமா மாறிடுமா
இந்நிலை உலகில் மாறிடுமா?
தோன்றிடுமா தோன்றிடுமா
அவர் மனதில் மாற்றம் தோன்றிடுமா?
மாறிடுமா மாறிடுமா
இந்நிலை உலகில் மாறிடுமா?

Gotta live with what we are given
Cant complain
Only train to sustain
This Insane pain
Can't change the world
But only adapt
Improvise overcome
And do it again
Every human doesn't matter
The colour or stature
We are all still a wonder of god
Though we (all) might differ
Though we might suffer
Everyone (has) gotta
Message to deliver
Gotta reconsider
Become bigger
With whatever given
Still become a giver
Now its all clear
This flesh this skin
This difference
This ignorance
Doesn't really matter
For great is the purpose
I care less for this perverseness
If humanity doesn't give a damn
I got my own
I stand my ground

இனி முயன்றால் வெற்றி தான் நடக்கும் நடக்கும்
என் வாழ்க்கையில்
வெற்றி ஒலி தான் உறவு உறவு உறவு
என் வாழ்க்கையில்
இனி முயன்றால் வெற்றி தான் நடக்கும் நடக்கும்
என் வாழ்க்கையில்
வெற்றி ஒலி தான் உறவு உறவு உறவு
என் வாழ்க்கையில்



Credits
Writer(s): Arun Chitturi
Lyrics powered by www.musixmatch.com

Link