En Manasu

எம் மனசு எனக்கு தெரியலையே
அது எதையோ தேடுது புரியலையே

நானா ஏதும் நெனைக்காமா
தானா வருது ஓன் நெனப்பு
சரியா நானும் இருக்கேனா?
தவறி விழுந்துப் போனேனா?

எம் மனசு எனக்கு தெரியலையே

தனியா நானும் இருக்குறேனே
ஏதோ நெனப்புல அலையுறேனே
மனமும் அலையுது நெலையில் இல்ல
நீதான் நெஞ்சில் கலையவில்ல

ஒன்னா இருந்திட விதியில்ல வீதியில்ல விதைக்கலையே
ஏங்குறேன் ஏங்குறேன் வாழ்வு இங்கே

ஏ ஏ ஏ

எங்கோ இருக்கேன் தூரத்தில் தூரத்தில் தூரத்தில
நெனச்சா மறுநொடி அருகினில

ஏ ஏ ஏ

காலமும் பருவமும் ஓடுதம்மா
அதுவும் எதையோ தேடுதம்மா
சேர்ந்திருந்தா இன்பம் கோடியம்மா

எம் மனசு எனக்கு தெரியலையே
அது எதையோ தேடுது புரியலையே

நெனப்புல நீதான் நெறுஞ்சிருக்க
மனசுல எதுக்கு மறஞ்சிருக்க
வவலிக்கிற ஒடிக்கிற அடிக்கரும்பு
உள்ளுக்குள்ள தாங்கள ஒன் குறும்பு

நாளும் பொழுதும் பறக்குது பறக்குது பறக்குதம்மா
எங்கேயோ நான் மெதக்குறேன்
வெளியல நெனப்பது மறக்குது மறக்குது மறக்குதம்மா
கனவுக்குள்ளே குடி இருக்குறேனே

ஏ ஏ ஏ

நெஞ்சுக்குள்ள உன்ன மூடி வச்சேன்
மனசுல வாசன பூட்டி வச்சேன்
வாயில வந்தத பாடி வச்சேன்

எம் மனசு எனக்கு தெரியலையே
அது எதையோ தேடுது புரியலையே

நானா ஏதும் நெனைக்காமா
தானா வருது ஓன் நெனப்பு
சரியா நானும் இருக்கேனா?
தவறி விழுந்துப் போனேனா?

எம் மனசு எனக்கு தெரியலையே
அது எதையோ தேடுது புரியலையே



Credits
Writer(s): Ilaiyaraaja, Kavivelu Saravanan
Lyrics powered by www.musixmatch.com

Link