Ponguthu Aanantham

பொங்குது ஆனந்தம்
புவி எங்குமில்லானந்தம்
பொங்குது ஆனந்தம்
தங்கும் இச்சத்திரம்
தள்ளிடும் நாளிலே
மங்காத இயேசுவாம்
மணவாளனோடு நாம்
தங்கும் இச்சத்திரம்
தள்ளிடும் நாளிலே
மங்காத இயேசுவாம்
மணவாளனோடு நாம்
தங்கிடும் அரண்மனை
தங்கத்தாலானதால்
பொங்குது ஆனந்தம்
இமைப்பொழுது
நேரிடும் கஷ்டங்கள்
எண்ணில்லா மகிமையின்
இன்பத்தின் வாழ்வே
இமைப்பொழுது
நேரிடும் கஷ்டங்கள்
எண்ணில்லா மகிமையின்
இன்பத்தின் வாழ்வே
விண்ணவர் சாயலாய்
அண்ணலை போற்ற
பொங்குது ஆனந்தம்
மங்கை சீயோன்
மருதோன்றி மலரே
எங்கும் கமழ்ந்திட
இயேசுவைக் கூறிட
மங்கை சீயோன்
மருதோன்றி மலரே
எங்கும் கமழ்ந்திட
இயேசுவைக் கூறிட
இயேசுவின் வாசனை
நேசமாய் வீசிட
பொங்குது ஆனந்தம்
நல்லோரை பகைத்து
கொல்லும் இக்காலத்தில்
சொல்லியபடி சுதன்
இயேசு வாராரே
நல்லோரை பகைத்து
கொல்லும் இக்காலத்தில்
சொல்லியபடி சுதன்
இயேசு வாராரே
வல்லவரை வானில் காணுவதாலே
பொங்குது ஆனந்தம்
புவி எங்குமில்லானந்தம்
பொங்குது ஆனந்தம்



Credits
Writer(s): Violet Aaron
Lyrics powered by www.musixmatch.com

Link