Villain Yaaru (From "Leo")

ஒரு முகம் விரட்ட
ஒரு முகம் விரும்ப
ஒரு மனுஷ போர்வையில, மிருகம் வாழுமா?
சொல்லு, சொல்லு, சொல்லு, சொல்லு...
இது யார்?
ஒரு கண் "கொதிக்குதே"
ஒரு கண் "அழுகுதே"
இதில் எந்த கண்ணுல, உண்மை வாழுது?
எந்த கண்ணுல மிருகம் வாழுது?

ஒரே கேள்வி-தான், Villain யாரு-டா?
ஒரே கேள்வி
Villain யாரு-டா?
ஒத்தகேள்வி
Villain யாரு-டா?
மொத்த கேள்வியும்
இங்கே Villain யாரு-டா?

அடே, யார் பதில் சொல்லக்கூடும்?
இந்த போர், அடே இன்று தீருமா?
நாளை தீருமா? கொன்று தீருமா?
சொல்லு, சொல்லு, சொல்லு, சொல்லு...
Villain யாரு-டா?

எது ராட்சசன், எது நல்லவன்
அட கடவுளும் வதங்கள செஞ்சவன்
ஒரு காட்டுல, நடு ராத்திரி
கண்கட்டியே ஊரு மாதிரி
புயல் நடுவுல, கடல் மடியில
ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி
பதிலில் தேடுறேன், பதிலில் தேடுறேன்
தாடை, எல்லாம் தாண்டியும்

ஒரே கேள்விதா, நண்பன் யாரு-டா?
ஒரே கேள்வி
நண்பன் யாரு-டா?
ஒத்தகேள்வி
நண்பன் யாரு-டா?
மொத கேள்வியும்
இங்கே நண்பன் யாரு-டா?

அடே, யார் பதிலில் சொல்லக்கூடும்?
இந்த போர், அடே இன்று தீருமா?
நாளை தீருமா? கொண்டரு தீருமா?
சொல்லு, சொல்லு, சொல்லு, சொல்லு...
நண்பன் யாரு-டா?

இங்கே Villain யாரு-டா?
இங்கே நண்பன் யாரு-டா?
இங்கே Villain யாரு-டா?
இங்கே நண்பன் யாரு-டா?

ஒரே கேள்வி-தான், Villain யாரு-டா?
ஒரே கேள்வி, இங்கே நண்பன் யாரு-டா?
ஒத்தகேள்வி, Villain யாரு-டா?
சொல்லு, சொல்லு, சொல்லு, சொல்லு...



Credits
Writer(s): Anirudh Ravichander, Vishnu Prasad E V
Lyrics powered by www.musixmatch.com

Link