Dirty Pondatti (From "Kaatrin Mozhi")

டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே
வா வா தீ மூட்டி

என்னை கூப்டியே பேபி
நான் வந்தா
நீ கோல்ட் ஆஹ் நிக்காத

யா நீயா
அந்த பேச்செல்லாம் கீச்சுன?
யா நீயா
என்ன இச்சையில் காச்சின?
யா நீயா
செம்ம போதைய எத்துன?
யா நீயா
என்னை ஏண்டி ஏமாத்துன?
கெட்டுப்போச்சு வேலை.
அது உன்னால
பட்டப்பகலுள்ள மூடு
ஆளில்லா வீடு

டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே
வா வா தீ மூட்டி

என்னை கூப்டியே பேபி
நான் வந்தா
நீ கோல்ட் ஆஹ் நிக்காத

சேல கட்டுன சிலைகள் எல்லாம்
என்னை பாத்து சிரிக்க
நான் வழிஞ்சு நின்ன கத
எப்படி நான் உரைக்க?
சில்லுனு அடிக்கிற குளிருல தான்
வேர்த்து நானும் கேடக்க
உன் குரலு காதுல பாஞ்சு
என் மனச கெடுக்க
ஹே சில்கியா ஹே மில்கியா
நீ பேசுன பேச்சு
எங்கெங்கேயோ என்னென்னவோ
ஏடாகூடம் ஆச்சு

ஹே செக்சியா ஹே சிக்சியா
நீ கூப்பிட்ட பின்னே
ஹே வெக்கமா ஹே நாணாம
இந்த வேஷம் என்ன பொன்னே?

நான் டர்ட்டி பொண்டாட்டிய?
நான் டர்ட்டி பொண்டாட்டிய? கண்ணா?
தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா?
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா?

யா நான் தான்
அந்த பேச்செல்லாம் பேசுனேன்
யா நான் தான்
உன்னை இச்சையில் காய்ச்சினேன்
யா நான் தான்
செம்ம போதைய ஏத்துறேன்
யா நான் தான்
உன்னை சோதிச்சு பாக்குறேன்

டி டர்ட்டி பொண்டாட்டியே
டி டர்ட்டி பொண்டாட்டியே
வா வா...
தீ மூட்டி உன்னை கூப்பிட்டது நானா?
ஏன் அப்படி என்னை பாக்குற கண்ணா?



Credits
Writer(s): Madhan Karky, A H Kaashif
Lyrics powered by www.musixmatch.com

Link