Cheli Mohame (From "Shantala")

என் பெண்மயில் முகம் காண தேடி திரிந்தேன் திரிந்தேன்
எனை நீங்கியே நீ போனதெங்கு சொல் வாழ்வு ஓய என்னுயிரே
உன்னை பிரிந்த நொடியிலே உயிரும் பிரியும் மனசே மனசே
உன்னை எதிரில் பார்த்த பின்னே சுவாசம் மூச்சு வருதே ஓ மனசே

என் பெண்மயில் முகம் காண தேடி திரிந்தேன் திரிந்தேன்
எனை நீங்கியே நீ போனதெங்கு சொல் வாழ்வு ஓய என்னுயிரே
கொடி மலர்ந்த குறுமலராய் இந்த இதயம் தவிக்கும் முகியே
உன் ஜதியும் நானே சரீராட்டம் நானே சகியே சகியே

அருகிலே நீயும் இருக்கிறாய் உதிர்ந்த என் உயிர் மீளவே
காலை தேவன் செய்த பந்தமே இது என் புது ஜென்மமே
மனம் ஒன்றை நாவே இணையவே என்றும் நீயே துணைவியே
பிரமாணம் இடுகின்றேன் காதல் பிரயாணம் தொடர்கின்றேன்

என் பெண்மயில் முகம் காண தேடி திரிந்தேன் திரிந்தேன்
எனை நீங்கியே நீ போனதெங்கு சொல் வாழ்வு ஓய என்னுயிரே

Credits
Writer(s): Krishna Kanth, Vishal Chandrashekhar
Lyrics powered by www.musixmatch.com

Link