Anda Pinda - From "Naa Naa"

ஓம் நம சிவாய

அண்ட பிண்ட பிரம்மாண்டா
அண்ட பிண்ட பிரம்மாண்டா
அண்ட பிண்ட பிரம்மாண்டா
அண்ட பிண்ட பிரம்மாண்டா

ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய

த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்
உர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத்

அண்ட பிண்ட பிரம்மாண்டா
அண்ட பிண்ட பிரம்மாண்டா
அண்ட பிண்ட பிரம்மாண்டா
அண்ட பிண்ட பிரம்மாண்டா

பொல்லாதது இப்பூமியே
பொல்லாதவன் நீ ஆகிடு
புத்தனும் ஓர் காந்தியும்
எவனடா நீ காட்டிடு
வேதம் நான்கில் சொன்னது
க்ரோதம் கூட நல்லது
உன்னை நீயும் காக்கவே
சூதும் நல்லது
அண்டம் அவனி யாவுமே
துண்டு துண்டாய் கிடக்குது
தீதும் நன்றும் உனக்கெது நீயே முடிவெடு

நெஞ்சிலே உரம்
கண்ணிலே அறம்
சாய்ந்திடு சிரம்
நீ கடவுளின் வரம்
கால பைரவா காலனாகி வா
ஆதி மூலவா ஆட்டம் ஆடவா

கண் எதிரினில் உன் வலியினில்
தென்படுகிற துரோகமே
மண் புதைந்திட வின் அதிர்ந்திட
நடத்திடு ஒரு யாகமே
செங்குருதியை கங்கையில் நீ கரைத்திட பலிதீருமே
முக்கண் திறந்திட

அண்ட பிண்ட பிரம்மாண்டா
அண்ட பிண்ட பிரம்மாண்டா
அண்ட பிண்ட பிரம்மாண்டா
அண்ட பிண்ட பிரம்மாண்டா



Credits
Writer(s): Arun Bharathi, Harshavardhan Rameshwar
Lyrics powered by www.musixmatch.com

Link