Vinaakkal (From "Cicada")

வினாக்கள் விதை தான்
விடை ஒன்று துளிர்த்திடும்
ஞானத்தில் இங்கே நாற்றுகள்
அன்பொன்றே நிரந்தரம்
உன்னுள்ளே உன்னுள்ளே தேடி பார் உன்னுள்ளே
உன்னுள்ளே உன்னுள்ளே அணைகள் உன்னுள்ளே

காலம் சொல்லும் சேரும் இடம்
மாயை அன்றி ஏதுமில்லை
நீயா இங்கே வேறும் சதை

உன்னுள்ளே உன்னுள்ளே தேடி பார் உன்னுள்ளே
உன்னுள்ளே உன்னுள்ளே தேடி பார் உன்னுள்ளே
உன்னுள்ளே உன்னுள்ளே தேடி பார் உன்னுள்ளே
உன்னுள்ளே உன்னுள்ளே தேடி பார் உன்னுள்ளே

வாழ்விங்கே வினா தான்
விடை ஒன்று துளிர்த்திடும்



Credits
Writer(s): Sreejith Edavana
Lyrics powered by www.musixmatch.com

Link