Adi Gandhari

கண்ணம்மா காணமா என்னம்மா தேடுமா
கண்ணுல சோகமா வந்துட்டா பாரம்மா

கொடுவா கத்தி கண்ணம்மா
கொடுவா நெத்தி குட்டிம்மா
மெதுவா கட்டிபுடிமா
அதுவா பத்திக்கிடுமா

அடி காந்தாரி god'uh தந்த காந்தம் நீயடி
உன்ன பாத்தாலே ஒட்டிக்கிடும் இரும்பு நானடி
கொஞ்சம் கோளாறா கொழஞ்சு கொழஞ்சு பேசு நேரமா
மொத்தம் டம்மாளு மனசு full'ah காலி நானடா

தனியா தனியா வுட்டுட்டு போறியா
தளுக்கா நெஞ்சுல நீ வாரியா
சிழுக்கா சிலுக்குற நீதான் சரியா
மினுக்கா மின்னுற நீதானடா
எதுக்க பொறந்தவன் நீதானடா
தனியா தனியா வுட்டுட்டு போறியா

சோக்கா சிரிக்கிற நீதானம்மா
நேக்கா நழுவுற ஏன்டியம்மா
தோணா துடிக்கிற நீதானடா
வந்தா வெடிக்கிற ஏன் நீயடா

கொஞ்சம் காதுல கொஞ்சி காதல
சொல்ல போகுறேன் நான்
அயோ கெஞ்ச சொல்லல தள்ளி போகல
உனக்கே இருக்கிறேன் நாந்தானடா

அடி என்னடி என்ன தொட்ட bold lady நீ
அய்யோ உன்னால கிரு கிருன்னு சுத்தி போறேண்டி
கொஞ்சம் கோளாறா கொழஞ்சு கொழஞ்சு பேசு நேரமா
டம டம டம்மனு மனசுக்குள்ள காலி நானடா

தனியா தனியா வுட்டுட்டு போறியா
தளுக்கா நெஞ்சுல நீ வாரியா
சிழுக்கா சிலுக்குற நீதான் சரியா
மினுக்கா மின்னுற நீதானடா
எதுக்க பொறந்தவன் நீதானடா
தனியா தனியா வுட்டுட்டு போறியா



Credits
Writer(s): Amal Manohar
Lyrics powered by www.musixmatch.com

Link