Anniku Raathiri

அன்னிக்கு ராத்திரி
மழைய எதிர் பாக்கல அப்படி கொட்டுமின்னு
நீ என் கிட்ட சொல்லல
Uber கிடைக்கல
ரோட்டில் யாரும் நடக்கல
நனஞ்சு நடந்து வந்தேனே
இருட்டு சந்துல மொரட்டு ஆள் ஒருத்தன்
மேல கீழ என்ன பாத்தானே

Sudden'ah உலகம் என் உலகம்
இந்த உலகம் வேற மாறி மாறுது
Sudden'ah உலகம் என் உலகம்
இந்த உலகம் சிவப்பாக தூறுது
வேற மாறி மாறுது சிவப்பாக தூறுது

தப்பிச்சு ஓடியே ஆல மரம் அடியில
பெருமூச்சு வாங்குனப்பா பீடி வாசம் காத்துல
சிவப்பு புடவயில்
கரு கரு கன்னுருத்தி இருட்டு கிழவி நின்னாலே
சுருட்டு புகையில பாதி முஞ்சி தெரியல
துணைக்கு படுத்துக்க சொன்னாலே

Sudden'ah உலகம் என் உலகம்
இந்த உலகம் வேற மாறி மாறுது
Sudden'ah உலகம் என் உலகம்
இந்த உலகம் சிவப்பாக தூறுது

தப்பிச்சு ஓடி வந்தேன் [அன்னிக்கு ராத்திரி]
உன் வீட்டு முன்ன நின்னேன் [அன்னிக்கு ராத்திரி]
நீ ஆபத்தானதால [அன்னிக்கு ராத்திரி]
ஓ ஹோ நான் உன்ன கொன்னேன்

Sudden'ah உலகம் என் உலகம்
இந்த உலகம் வேற மாறி மாறுது
Sudden'ah உலகம் என் உலகம்
இந்த உலகம் சிவப்பாக தூறுது
வேற மாறி மாறுது சிவப்பாக தூறுது



Credits
Writer(s): Madhan Karky, Mali
Lyrics powered by www.musixmatch.com

Link