Kannai Kattum Kaadhal

அழகா கண்ணை கட்டும் காதல்
மெதுவா நெஞ்சை தட்டும் தூரல்

பெண்ணே உன்னை கண்ட பின்னே
தவணை முறையில் என்னை தந்தேன்
நிமிட முனையில் நானும் நின்றேனே
நொடிகள் நீங்க வேண்டாம் என்பேன்

Mercury பூவே உன்
Ivory கண்ணாலே
இழுத்தால் சரியும் நெஞ்சம் கொஞ்சம்
Atlantic தீவு உன்
Iconic சிரிப்பாலே
கடலும் கரையும் சேர கூடும்

அழகா கண்ணை கட்டும் காதல்
மெதுவா நெஞ்சை தட்டும் தூரல்
அழகா கண்ணை கட்டும் காதல்
மெதுவா நெஞ்சை தட்டும் தூரல்

நீயும் நானும் போகும் தூரம்
மீண்டும் மீண்டும் நீள வேண்டும்
எல்லையில்லா வானம் எங்கும்
நம்மைப் பத்தி பேசிக்கொள்ளும்

என் தோளில் நீயும் சாய
உன் கூந்தல் மணம் வீச
ஏதோ ஆசை என்னை தாக்க
இன்னொரு உயிராக
என் நெஞ்சில் குடியேற
வந்தாய் நீயும் காதல் பூவே

அழகா கண்ணை கட்டும் காதல்
மெதுவா நெஞ்சை தட்டும் தூரல்
அழகா கண்ணை கட்டும் காதல்
மெதுவா நெஞ்சை தட்டும் தூரல்



Credits
Writer(s): Dhananj Shivganesh B R, Nikhil Pradip, Robin Xavier, Sachin Saju
Lyrics powered by www.musixmatch.com

Link