Vera Level Sago

நீ உசரம் தொட்டாலே
தர தெறிக்குமே தன்னாலே
அத உசத்த நின்னாலே
வேற level சகோ

உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடைய நினச்சாலே
உன்ன தூக்கி நெஞ்சில் வெச்சாலே
வேற level சகோ

எல்லருக்கம் எல்லமே கை சேர்ந்தது கிடையாது
இல்லாதத பாக்காம சிரிச்சா நீ வேற level

Oh, எந்த சிங்கம் சிறக கேக்குது
Oh-oh-oh, oh, எந்த பறவை நீந்த துடிக்குது
Oh, oh, கிடச்ச பரிச ரசிக்க பழகிடு

Oh, oh, நீ உசரம் தொட்டாலே
தர தெறிக்குமே தான்னாலே
அத உசத்த நின்னாலே
வேற level சகோ

உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடைய நினச்சாலே
உன்ன தூக்கி நெஞ்சில் வெச்சாலே
வேற level சகோ

எல்லருக்கம் எல்லமே கை சேர்ந்தது கிடையாது
இல்லாதத பாக்காம சிரிச்சா நீ வேற level

Oh, எந்த சிங்கம் சிறக கேக்குது
Oh-oh-oh, oh, எந்த பறவை நீந்த துடிக்குது
Oh, oh, கிடச்ச பரிச ரசிக்க பழகிடு
Oh, oh, வேற level இங்க காத்திருக்கு உனக்கு

நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா
நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா
நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா
நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா

சாதி விட்டா நீயும் வேற level
தட்டிக் கேட்டா நீயும் வேற level
பெண்ணை படிக்க வை வேற level
மன்ன செழிக்க வை வேற level
தப்பு செய்ய இங்க வாய்ப்பிருந்தும்
கன்னியாம நின்ன வேற level
அன்ப பரிசளி வேற level
Oh, oh, oh, oh-oh, oh

நீ உசரம் தொட்டாலே
தர தெறிக்குமே தான்னாலே
அத உசத்த நின்னாலே
வேற level சகோ

உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடைய நினச்சாலே
உன்ன தூக்கி நெஞ்சில் வெச்சாலே
வேற level சகோ

நீ மட்டும் வாழ ஏன் முள்வேலி போட்ட
வா பூலோகம் எல்லாம் உன் வீடாக்கிட்ட
Methane கோட்ட உன் ozone'ல் ஓட்ட
இனிமேலாச்சும் வானம் உன் ஓடாக்கிப்ப

உன் தாய் மன்ன கீறி
வரும் உதிரத்தை குடிச்சி
நீ உயிர் வாழ முடியாது வழி மாத்திக்க
நீ அடியோடு சுரண்ட புவி உன்பேரில் இல்ல
உன் பிள்ளைங்க தவிக்காம நீ பாத்துக்க

நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா
நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா
நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா நா
நன் நா நா நன் நா



Credits
Writer(s): A R Rahman, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link