Yaar Yaaro (Soul Version)

ரகஷ்யம் நமக்குள் இனி இங்கு இல்லை
இல்லாவே சொல்வேனே கேட்காமலே
நொடி கூட உன்னை விலகாமல் வாழ்வேன்
இது போதும் என்பேன் என் காதலே
நீதானே வழித்துணை வாழவும் சாகவும்

யார் யாரோ எதிரில் வந்தாலும்
உன் முகம் தானே முதல் ஆகும்
உன் பார்வை கிடைத்தால் தானே
என் ஒரு நாலும் முழுதாகும்

என்ன நான் செய்கிறேனோ
இன்னும் என் செய்வேன் நானோ
எல்லாம் உனக்காக தானோ பெண்ணே

யார் யாரோ எதிரில் வந்தாலும்
உன் முகம் தானே முதல் ஆகும்
உன் பார்வை கிடைத்தால் தானே
என் ஒரு நாலும் முழுதாகும்



Credits
Writer(s): Mohan Rajan, Vishal Mishra, Mohan Rajan A
Lyrics powered by www.musixmatch.com

Link