Nenjile Kaadhal

நெஞ்சிலே காதலே
தூறுதே மேகமே
வான் மதியும்
தோற்றுப் போகும் ஒளி வீசும்
உன் விழியால்
மனமும் தத்தித்தாவுதே
பால் சிரிப்பால்
தேகம் கூட மெழுகாகும்
காதலினால் விழியில்
தூக்கம் தொலைந்ததே
அருகினில் வர
விரல் தொட
இதழினில்
கலங்கரை காதலை சேர்க்குமா
கரை மட்டும் காதலை பாடுமா
தனிமையில் காலங்கள் போகுதே
உன் துணை தேடுதே அன்பே
மழை மேகம் பெண்ணாய் வந்தே
என் வாசல் ஆடுதே
வழிப்போக்கன் என்னை
அந்த மேகம் அறிந்திடுமா
என் காதல் பாடல் எல்லாம்
உன் பேரை பாடுதே
நான் பேச வார்த்தை எல்லாம்
மௌனம் ஆவதேனடி
மறித்தாலும் மறவாத
ஒரு காதல் உணர்ந்தேன்
மனதேரம் ஒரு காயம்
இருந்தும் நடித்தேன்
உறவே
நீளும் காலம் தெடர்வாயோ
கனவே
காதல் பொய்யாகுமோ
இரவுகள் தீராமல் தீராமல்
இவளுடன் சேர்ந்தாடும்
என் காதல் கனவினில்
காலங்கள் காலங்கள்
களித்திருந்தேன் தினமும்
விரல்களை நாம் கோர்த்து
நாம் கோர்த்து மலர்ந்திடும்
பூங்காட்ரில் பூங்காட்ரில்
இசை என நம் காதல்
காலங்கள் தொடர்ந்திடுமா
உயிரே



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link