Tappasu (From "Hitler")

தமுக்கடிக்குற டப்பாசு
டக்கரு மாத்து show case'uh
சானா புடுச்சு sharp'ah வந்தா தட்டி வெலாசு
மீஸா பேட்ட அப்பாஸ்'uh
மால வுட்டு நீ பேசு
சர்பத்துல சரக்க வுட்டி வெட்டு glass'uh

ஹே ராங்கு ராட்டணத்த சுத்தாத
போங்கு காட்டிக்குனு கத்தாத
கப்சா அடிச்சுக்குனு நிக்காத
மாமே கப்சா குடுத்துக்குன்னு நழுவாத
டூமாங்கோலியா அட சுத்தும் பூமியா
நீயும் டமால் டுமீல் sound'ah போட்டு டப்பாங்குத்து ஆட்டம் போடு

உண்டிக்கோளுள்ள வச்சு வுட்டேன் கல்லுல
இங்க யாரு பேர எழுதி வச்சான்
Mersal'ஆன life'uh மச்சான்

தமுக்கடிக்குற டப்பாசு
டக்கரு மாத்து show case'uh
சானா புடுச்சு sharp'ah வந்தா தட்டி வெலாசு
மீஸா பேட்ட அப்பாஸ்'uh
மால வுட்டு நீ பேசு
சர்பத்துல சரக்க வுட்டி வெட்டு glass'uh

ஹே டம்மிடா டம்மி piece'uh மாறி
அவன் சொல்லுறாண்டா length'ah ஒரு story
இந்த love கலீஜு wrong'ah போனா
நம்ம life'ey ஆகி போய்டும் குப்பலார்ரி

ஹே கொழுந்தியா கைய தொட்டான் கோபாலு
கால தூக்கி போட்டாங்க அவ ஆளு
Galpa அடிசிக்குனா jalsa தான்
Pulse'uh நின்னுபுட்டா bulb'uh தான்

கேளு ஆச danger'uh நீயும் பொழப்ப பாத்திரு
மாமே உதாரத்தான் கொறச்சிக்கடா நிஜாரதான் புடிச்சிக்கடா
முழுச்சு இருந்தா தான் உனக்கு ரெண்டு காலுடா
நீயும் புட்டுக்கின்னா எட்டு காலு
மூச்சு நின்னா தோலு தோலு

தமுக்கடிக்குற டப்பாசு
டக்கரு மாத்து show case'uh
சானா புடுச்சு sharp'ah வந்தா தட்டி வெலாசு
மீஸா பேட்ட அப்பாஸ்'uh
மால வுட்டு நீ பேசு
சர்பத்துல சரக்க வுட்டி வெட்டு glass'uh

ஹே தமுக்கடிக்குற டப்பாசு
ஹே டக்கரு மாத்து show case'uh
ஹே தமுக்கடிக்குற டப்பாசு
ஹே டக்கரு மாத்து show case'uh



Credits
Writer(s): Karthik Ku
Lyrics powered by www.musixmatch.com

Link