Please Purinjukko Coke Studio Tamil

பக்கத்தில் இருப்பவளே ஓ
பாதியில் போவதென்ன
போதாத காதலிலே ஓ
போதும்னு சொல்வதென்ன

கண்தொறக்கும் நேரம்
கைகள் எட்டும் தூரம்
காலத்த உன்கூட நான் போக்கனும்
கட்டிக்கிட்டே இருந்து
ஒட்டிக்கிட்டே நடந்து
கொஞ்சமும் மாறாம
ஏன் இருக்கனும்

Please please please
புரிஞ்சுக்கோ
எப்பவுமே என்கூட தான் நீ இருக்கனும்
Please please please
புரிஞ்சுக்கோ
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்

Please please please
புரிஞ்சுக்கோ
எப்பவுமே என்கூட தான் நீ இருக்கனும்
Please please please
புரிஞ்சுக்கோ
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்

சேந்து உயரம் ஏறலாம்
எதையும் ஒன்னா தாண்டலாம்
நானாக ஏறிவிட்டால்
தள்ளாட தேவை இல்ல

சின்னன் சிறு ஊரு
அங்க ஒரு வீடு
அதில் வாழ்ந்தாலே போதாத
என்னோடு நீ
கண்ட கனவெல்லாம்
கையில் வரும் போது
திண்டாடி தவிச்சேனே
உன்னோடு நான்

Please please please
புரிஞ்சுக்கோ
எப்பவுமே என்கூட தான் நீ இருக்கனும்
Please please please
புரிஞ்சுக்கோ
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்

Please please please
புரிஞ்சுக்கோ
எப்பவுமே என்கூட தான் நீ இருக்கனும்
Please please please
புரிஞ்சுக்கோ
என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்



Credits
Writer(s): Sean Roldan
Lyrics powered by www.musixmatch.com

Link