Kannu Kazharudhe

கண்ணு கலருதே நெஞ்சு நகருதே
Full'ah மூடேத்தி சூடேத்தி மோசம் பண்ணுற
ரெட்ட ஜடக்காரி வெட்டு நடக்காரி
புள்ள நாளும் என் கனவெல்லாம் காவு வாங்குற

மச்சு வீடு கட்டித் தாரேன்
மச்சான் என்ன touch'uh பண்ணு
மாடிப்படி வச்சு தாரேன்
ஓரக்கண்ணால் இச்சு பண்ணு

பூசுர சிமெண்ட்'uh எல்லாமே இதயம் ஆச்சே
காது வெச்சு கேட்டுப்பாருடி ஒன்னோட மூச்சே
ராங்கி ராங்கி ராக்கம்மாலே
ராவு கால சோக்கம்மாலே
ரவிக்கைய சுத்தி என்ன பட்டு நூலா சுத்திக்கடி

அத்த பெத்த அல்லிராணி
காய்ச்சி வெச்ச மில்லியா நீ
முந்தாநேத்து குத்த வெச்ச
முல்ல பூவே ஒட்டிக்கடி
நீயே நானும் கண்ட சொர்க்க தேவத

கண்ணு கலருதே நெஞ்சு நகருதே
Full'ah மூடேத்தி சூடேத்தி மோசம் பண்ணுற
ரெட்ட ஜடக்காரி வெட்டு நடக்காரி
புள்ள நாளும் என் கனவெல்லாம் காவு வாங்குற

ஹே ஹே ஹே மல்லிக பூவு மெத்தையில் உன்ன மயிலிறகாட்டம்
நானும் தூங்க வைப்பேனே
ஹே ஹே ஹே ஆகாச நிலா ஒளி உருக்கி குளிக்க வச்சு
உன்ன நானும் அழகு பாப்பேனே

ஓரக்கன்னு look'uhல தான் கிக்கு ஏத்தி சுத்த விட்ட
ஒதட்டோர சேக்குல தான் மண்ட மூள கலட்டிபுட்ட
இடுப்போரம் மச்சம் காட்டி உசுரத்தான் ஆஞ்சு புட்ட
துடுப்பாட்டம் நடையகாட்டி எம்மனச மேஞ்சு புட்ட
உன்ன மிஞ்ச இங்கு யாருமில்லையே

கண்ணு கலருதே நெஞ்சு நகருதே
Full'ah மூடேத்தி சூடேத்தி மோசம் பண்ணுற
ரெட்ட ஜடக்காரி வெட்டு நடக்காரி
புள்ள நாளும் என் கனவெல்லாம் காவு வாங்குற



Credits
Writer(s): Pavan, Madhurakavi
Lyrics powered by www.musixmatch.com

Link