Mana Madurai (From "Minsara Kanavu")

ஹு-லல-லா
ஹு-ஹு-லல-லா
ஹு-ஹுல-லல-லால்-லால்-லால்-லால்-லா
ஓஹோ-ஹு-லல-லா
ஹு-ஹுஹு-லல-லா
ஹு-ஹுல-லல-லால்-லால்-லால்-லால்-லா

மானா மதுரை மாமரக் கிளையிலே
பச்சகிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வி என்ன
என் கண்ணு ரொம்ப அழகா
என் றெக்க ரொம்ப அழகா
இந்த கேள்வி எனை கேட்க என்ன நான் பாடுவேன்

ஹு-லல-லா
ஹு-ஹு-லல-லா
ஹு-ஹுல-லல-லால்-லால்-லால்-லால்-லா
ஓஹோ-ஹு-லல-லா
ஹு-ஹுஹு-லல-லா
ஹு-ஹுல-லல-லால்-லால்-லால்-லால்-லா

மேட்டு சாலையிலே மாட்டு வண்டியிலே
ஹே-போறாளே பொண்ணு ஒருத்தி
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்
வானவில்லின் வண்ணம் என்றாள்
மழைத்துளி மண்ணில் வந்து
சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில் கொண்டு
சேர்த்து விடுகிறதே சில நேரம்

ஹு-லல-லா
ஹு-ஹு-லல-லா
ஹு-ஹுல-லல-லால்-லால்-லால்-லால்-லா

தந்தானே தந்தானே
காற்றும் மழையும் தந்தானே
எல்லோரும் வாழத்தானே
தந்தானே தந்தானே
பாடல் ஒன்று தந்தானே
எல்லோரும் பாடத்தானே
சிறு பிள்ளை போல்
மனம் இருந்தால் துயரில்லையே
பறவையை போல்
உடலிருந்தால் பயமில்லையே
தந்தானே தந்தானே
கையில் பூமி தந்தானே
வளமோடு வாழத்தானே

மழைத்துளி மண்ணில் வந்து
சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில் கொண்டு
சேர்த்து விடுகிறதே சில நேரம்

ஹு-லல-லா
ஹு-ஹு-லல-லா
ஹு-ஹுல-லல-லால்-லால்-லால்-லால்-லா
ஓஹோ-ஹு-லல-லா
ஹு-ஹுஹு-லல-லா
ஹு-ஹுல-லல-லால்-லால்-லால்-லால்-லா

மானா மதுரை மாமரக் கிளையிலே
பச்சகிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வி என்ன
என் கண்ணு ரொம்ப அழகா
என் றெக்க ரொம்ப அழகா
இந்த கேள்வி எனை கேட்க என்ன நான் பாடுவேன்

தந்தானே தந்தானே
உண்ண கனிகள் தந்தானே
உயிர் எல்லாம் தித்தித்தேனே
தந்தானே தந்தானே
பாட்டு குயில் தந்தானே
செவி எல்லாம் இன்பத் தேனே

ஒலிகளிலே, ஓவியங்கள் தெரிகின்றதே
மனத்திரையில், காட்சிகளுமே தெரிகின்றதே

தந்தானே தந்தானே
மேக கூட்டம் தந்தானே
இடி எல்லாம் தாளம் தானே

மழைத்துளி மண்ணில் வந்து
சிந்த சிந்த எழுகிறதே ஒரு வாசம்
அது எனை வானவில்லில் கொண்டு
சேர்த்து விடுகிறதே சில நேரம்

ஹு-லல-லா
ஹு-ஹு-லல-லா
ஹு-ஹுல-லல-லால்-லால்-லல-லா
மானா மதுரை மாமர கிளையிலே
ஓஹோ-ஹு-லல-லா
ஹு-ஹுஹு-லல-லா
ஹு-ஹுல-லல-லால்-லால்-லல-லா
பச்சகிளி பச்சகிளி பச்சகிளி
ஹு-லல-லா
ஹு-ஹு-லல-லா
ஹு-ஹுல-லல-லால்-லால்-லல-லா
ஓஹோ-ஹு-லல-லா
ஹு-ஹுஹு-லல-லா
ஹு-ஹுல-லல-லால்-லால்-லல-லா



Credits
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Rahman A R
Lyrics powered by www.musixmatch.com

Link