Bade Miyan Chote Miyan Title Track (From "Bade Miyan Chote Miyan - Tamil")

பட்டாசு படே பையன்
கொல மாசு சோட்டே பையன்
பட்டாசு படே பையன்
It's time for the bad boy still like a real
பட்டாசு படே பையன்
கொல மாசு சோட்டே பையன்
பட்டாசு படே பையன்

Baby just listen to me
பள்ளம் பறிக்குது பார்வை தானே
வாடா ரசிக்கலாம் காதல தானே
அடம்புடிக்கணும் ஆசைகள் தானே
ஓஓஓஓ-ஓஓஓஓ

பல பையில எடுக்குற மாலு
நீ எடுத்தத கணக்கு தான் சொல்லு
அடிச்சுருவோம் யாருக்கும் சீலு
ஓஓஓஓ-ஓஓஓஓ

அட கேக்காத கேள்விக்கும் answer'uh
சொல்லி ஆட்டத்த போடுற culture'uh
சொல்டேன் பங்காளி வா ஆடித்தான் பார்த்திடலாம்
தீயா பத்திகிட்ட அன்பனடா

பட்டாசு படே பையன்
கொல மாசு சோட்டே பையன்
பட்டாசு படே பையன்
பட்டாசு படே பையன்
கொல மாசு சோட்டே பையன்
பட்டாசு படே பையன்

Never ever ever have a doubt
Keep me finger let me shut your mouth
மீதி கொஞ்சம் sound'ah ஏத்து

இறங்கினா சாதிக்க பாரு
சரித்திரம் பாத்தவன் நூறு
எதுத்து தான் கேப்பவன் யாரு
தில்லா நீ அடிடா

நமக்கு கவலையும் வேணா
எதுக்கும் சமரசம் வேணா
பிரிச்சுதான் மேஞ்சுடலாண்டா
துனிஞ்சா தான் விடியும்

ஆச பாட்டாலே வேணாமே ஆராய்ச்சி
நாளும் பூங்காத்த சுவாசிடா உள்ளாசி
Boss'uh என்னைக்கும் நண்பேன்டா
உன் உசுரானவண்டா
தீயா பத்திகிட்ட அன்பனடா

பட்டாசு படே பையன்
கொல மாசு சோட்டே பையன்
பட்டாசு படே பையன்
பட்டாசு படே பையன்
கொல மாசு சோட்டே பையன்
பட்டாசு படே பையன்



Credits
Writer(s): Irshad Kamil, Vishal Mishra
Lyrics powered by www.musixmatch.com

Link