Ovvoru Ponnukkum

Dancin all alone
I cant see you
Dancin all alone

தானா வராது நீ தேடி போனும்
மானவாரியாக அழய உடும்
ஒன்னு ஆச்சு மடியும்னு போனேன் தூரம்
Gillnet'u வீசியும் மாட்டள மீனும்

தேடி அழஞ்சிடேன் சென்னை full'ah
போவாத காலேஜ் ஒன்னும் இல்ல
எம் ஜி ஆர் ஜானகி வாசல்ல நின்னேன்
எத்திராஜ் எம்ஓபி எல்லாம் try பண்ணேன்
கல்லூரி சாலைல wheeling'ல போனேன்
WCC கூட பாக்கல என்ன
Stella Mary பொண்ணு எல்லாமே சேந்து
ஆக்குச்சு என்ன மூத்த அண்ணன்

ஒவ்வொரு பொண்ணுக்கும்
ஒவ்வோரு feeling மச்சி
(ஒரே feels)
நா பாத்த பொண்ணுங்க
Already மம்மி ஆயிடுச்சு

I'm feelin so alive
Feelin outta mind
நா குடிக்கிறேன் tight'ah
Your காதல்'s for the night

I'm feelin so alive
நா குடிக்கிறேன் tight Your காதல்'s for the night

Prance around palladium got prada for her pockets
Stuck up in my cranium,she messin' up my profits
Would kill for this lady,Nadu veral to my conscience
Book another room and skinny makes her pop it
Adaptability to change
Not the same girl that I met that day
Try to keep up but I guess I fail
Yet the way I go down,I know that you'll stay
Guess my insecurities,get the best of me
Used to love home now you love the city
Lights,and you wild,but I'm the only one you see
Don't matter how you change long as you love me

ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு feeling
ஆகிட்டேன் இப்ப நா அவ கூட pairing
ஊர் மொத்தமும் அவ பாத்து drooling
ஆனா ஏன் ஆளு என்னதான் calling

ஒவ்வொரு பொண்ணுக்கும்
ஒவ்வோரு feeling மச்சி
(ஒரே feels)
நா பாத்த பொண்ணுங்க
Already மம்மி ஆயிடுச்சு

ஒவ்வொரு பொண்ணுக்கும்
ஒவ்வோரு feeling மச்சி
(ஒரே feels)
நா பாத்த பொண்ணுங்க
Already மம்மி ஆயிடுச்சு

I'm feelin so alive
Feelin outta mind
நா குடிக்கிறேன் tight'ah
Your காதல்'s for the night

I'm feelin so alive
நா குடிக்கிறேன் tight Your காதல்'s for the night



Credits
Writer(s): Benedict Eligious, Sunil Kumar, Vaugn Kevin Pinto, Yaswanth Tammisetti
Lyrics powered by www.musixmatch.com

Link