Million Streams

Three two one

Million streams எனக்கெதுக்கு
என் மூச்சு உள்ள வர music irukku
Billion dollar company'ய
Float பண்ற அளவுக்கு talent irukku
Dragons den fund எதுக்கு
Khal Droga சாயலே
Side இருக்கு
Onsite எல்லாம் எனக்கெதுக்கு
England passport'ஏ கீழ கிடக்கு

One step பின்னாடி போனா
Two steps முன்னாடி வருவேன்
Three bags full of வரிகள்
Four by Four'ல் தருவேன்
Five star rating வேணா
Six feet moral தருவேன்
Seven by Eight beat கேட்டா
Nine out of Ten தருவேன்

முன்னாடி போறது மானா
பின்னாடி வருவேன் scene'னா

கடவுள் கை Maradona
தொட்டதெல்லாம் இப்போ Don'னா
Don'னா
இல்ல gone'னா
Don'னா
இல்ல gone'னா

Given my past is Baasha
வருவேன் இப்ப posh'ஷா
அடிப்பேன் only sheesha
மொட்டை மாடி full'லா cash'ஷா(cash'ஷா)

ஹான் ஹேய் ஹான்

Cash'ஷா Cash'ஷா Cash'ஷா

வா வா தல
நம்ம beat இல்லென
என்ன பாட்டெல்லாம்

ஹேய் Nine to five job பாக்குறவன
இளக்காரமா பாக்காத நண்பா
Part time job'அ பாட்டு போட்டாலும்
Full time கலைத்தாய் கூடவே இருப்பா
பல்லவி அணு பல்லவி இல்லைனாலுமே
என்னோட சரஸ்வதி கை கொடுப்பா
சரணம் வரணம் வரலனாலுமே
எப்போதும் வரலட்சுமி துணை இருப்பா

துணை இருப்பா
உறுதுணை இருப்பா
துணை இருப்பா
உறுதுணையா இருப்பா

Goddess of music
Goddess of wealth
குடுத்துட்டே இருப்பேன்
Until my death
That's my strength
That's it my friend

கேட்டியா synth
என்னோட beat
தெறிக்க விடுற
Low end kick

தடுக்க முடியா
வரியின் depth
Kenderick lamar'கே
குடுப்பேன் fight
Fight'டு fight'டு fight'டு

Oh yes
Aiming for stars
Grammy is ours
Next single le
Featuring Nas
Beat எல்லாம் mass
ஆடனும் dance
என்னைக்கும் ஜெய்கும்

Raaja beat
திருப்பி வாசிக்க
படனும் fight'டு
அப்புறம் next
எனக்கு இல்ல rest'டு
Next brass section is the best

One step பின்னாடி போனா
Two steps முன்னாடி வருவேன்
Three bags full of வரிகள்
Four by Four'ல் தருவேன்
Five star rating வேணா
Six feet moral தருவேன்
Seven by Eight beat கேட்டா
யாருப்பா நீ

விட்டதை புடிப்பவன்
தொட்டதை முடிப்பவன்
ஒத்தையில் அடிப்பவன்
ஒற்றுமை வகுத்தவன்
விண்ணுக்கும் வானுக்கும்
வண்ணங்கள் அடித்தவன்
வில்லுக்கும் வாளுக்கும்
ஓய்வுகள் கொடுத்தவன்

நல்லவன் வல்லவன்
மன்னவன் விண்ணவன்
வார்த்தை ஜாலங்களால்
சிந்தனை விதைத்தவன்

புத்தகம் படித்தவன்
புத்தனை புரிந்தவன்
ஆனாலும் எப்போதும்
ஆர்வத்தில் திகழ்பவன்

Given my past is Baasha
வருவேன் இப்ப posh'ஷா
வண்டி full'லா cash'ஷா
வீசி எறிவேன் besha

ஹான் ஹேய் ஹான்



Credits
Writer(s): Vaithianathan Thamaraiselvan Arun
Lyrics powered by www.musixmatch.com

Link