Kadavul Padaippu Puriyala (From "HanuMan") [Tamil]

ஓஓஓஓஓ- ஓஓஓஓஓ-ஓஓஓஓஓ

கடவுள் படைப்பு புரியல
கடைசி வரைக்கும் தெரியல
வெளக்கம் எதுவும் கிடைக்கல
விளக்கி சொல்லவும் நாதி இல்ல

தாயா என்ன ஆளாக்கினா
தமக்கையா பாராட்டினா
கண்ணில் வச்சு காப்பாதினா
கண்ணு மூடி ஏமாத்தினா
ஒத்த சொந்தம் தூங்குதே
ரத்த பந்தம் ஏங்குதே

மங்கள மேளமும் முழங்கல
மந்திர யாகமும் நடக்கல
பண்ணீரு தூவுற சடங்குள
கண்ணீரு தூவுறேன் ஒத்தயில

சிறு வயசில் சிறகடிக்க கத்து குடுத்தவளே
சிறு வயசில் சிறகடிக்க கத்து குடுத்தவளே
ஊடு கட்டிதான் முடிக்கும் முன்னே சிறகொடிஞ்சவளே
தீர்த்தம் போல தேகம் தான் தீட்டா போனதே
வீட்டு அகல் ஜோதி தான் இருட்டானதே
திட்டும் அவ வாயிதான் ஊமை ஆனதே
திக்கு தெச எல்லாமே மாயமானதே

கடவுள் படைப்பு புரியல
கடைசி வரைக்கும் தெரியல
வெளக்கம் எதுவும் கிடைக்கல
விளக்கி சொல்லவும் நாதி இல்ல

தாயா என்ன ஆளாக்கினா
தமக்கையா பாராட்டினா
கண்ணில் வச்சு காப்பாதினா
கண்ணு மூடி ஏமாத்தினா
ஒத்த சொந்தம் தூங்குதே
ரத்த பந்தம் ஏங்குதே



Credits
Writer(s): Madhurakavi, Krishna Saurabh Surampalli
Lyrics powered by www.musixmatch.com

Link