Paayum Theeye (From "Por")

பாயும் தீயே வா வா என்பாய் ஓ
காதல் பொய் என்று சொன்னாய் ஓ
நெஞ்சம் நோகும் கொஞ்சம் கண் வாடும்
காலம் போனாலும் காதல் கை கூடும்

நான் காணும் வானெங்கும்
ஓர் வண்ணம் ஏன் இன்னும்
நீயும் ஓர் கனவா ஹே

ஓஓஓஓ
வேதம் ஏன், ஓஓஓஓ
வேதம் ஏன், ஓஓஓஓ
சகியே, ஓஓஓஓ
சொல்லிடு சகியே நீ

காதலியே உன்னை எந்நேரம் கண்டதும்
என் நெஞ்சு மின்னுது சொல்லால் கொள்ளாதே
காதலியே இங்கு உன் மூச்சு ஓசையில்
என் நெஞ்சு துள்ளுது என்னை தள்ளாதே
காதலியே உந்தன் சிங்கார புன்னகை
என் நெஞ்சை வெல்லுது எங்கோ போகாதே
காதலியே உன் ஓர பார்வையே பொல்லாத போதையே ஆஆஆ

கண்ணிமையில் மின்னல் விழுந்தாலும்
கனவுக்குள் கனவு வரும்
கண்ணிமையில் இதழ் அசைத்தாலும்
என்னை வெல்ல இன்னும் முடியும்

உன் நிழலின் ஓரம் ரசித்தேன்
என்னை கொஞ்சம் கொஞ்சம் அழைத்தேன்
வந்திடு எந்தன் கண்ணம்மா என்று
என் கையிலே

நான் காணும் வானெங்கும்
ஓர் வண்ணம் ஏன் இன்னும்
நீயும் ஓர் கனவா ஹே

ஓஓஓஓ
வேதம் ஏன், ஓஓஓஓ
வேதம் ஏன், ஓஓஓஓ
சகியே, ஓஓஓஓ
சொல்லிடு சகியே நீ

காதலியே உன்னை எந்நேரம் கண்டதும்
என் நெஞ்சு மின்னுது சொல்லால் கொள்ளாதே
காதலியே இங்கு உன் மூச்சு ஓசையில்
என் நெஞ்சு துள்ளுது என்னை தள்ளாதே
காதலியே உன் சிங்கார புன்னகை
என் நெஞ்சை வெல்லுது எங்கோ போகாதே
காதலியே உன் ஓர பார்வையே பொல்லாத போதையே (போதையே)



Credits
Writer(s): Aditya B Sharma, Sanjith Hegde, Siva Ananth
Lyrics powered by www.musixmatch.com

Link