Oor Kaaval (From "Cicada")

ஓர் காவல் ஐயனாரு
எல்லை காக்கும் காளியாத்தா
கருப்பன் முனி மட்டும் சூழலய்யா இவன்
செஞ்ச குத்தம் என்று தீரும் சொல்லய்யா

காஞ்ச மர கட்டைகளும்
வாங்கி வெச்ச வறட்டிகளும்
சேதி கேக்க காத்திருக்கு செங்கோனே

ஓ காவல் ஐயனாரு
எல்லை காக்கும் காளியாத்தா
ஏலே ஏலே ஏலே ஏலே ஏலே
ஏலே ஏலே ஏலே ஏலே ஏலே

மலை உடைய காத்திருக்கு
பூ கருக தவம் கெடக்கு
கைக்கு வந்திடுமா உன் சேதி மெல்ல
வெடுச்ச பருத்தி பூவா பறக்குமா

காஞ்ச மர கட்டைகளும்
வாங்கி வெச்ச வறட்டிகளும்
சேதி கேக்க காத்திருக்கு செங்கோனே

ஓ காவல் ஐயனாரு
எல்லை காக்கும் காளியாத்தா
ஏலே ஏலே ஏலே ஏலே ஏலே
ஏலே ஏலே ஏலே ஏலே ஏலே



Credits
Writer(s): Sreejith Edavana
Lyrics powered by www.musixmatch.com

Link