Inimel

Hit me
இது மெய்யா மரத்துப்போனது என் நெஞ்சம்
Get me out of here
வகுத்த பாதையில் தனியே செல்

பாலம் உடைந்தால்
(கரை தெரியாமல்)
நீரில் தத்தளிக்கும் ஆளானாய்

இனிமேல் இனிமேல், இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே, இதுவே இறுதி என சொல்வேன்
இனிமேல் இனிமேல், இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே, இதுவே உறுதி என சொல்வேன்

Look me in the face
நாணி கண் தாழ்த்தும் ஆளானாய்
காலம் தொலைந்தால் கனவுகள் நிறைவேராது
But who cares 'cause we don't sleep

கண்கள் மூட மறுத்தால்
(தினசரி நாமும்)
காண்பதே கனவாகுமே

இனிமேல் இனிமேல், இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே, இதுவே இறுதி என சொல்வேன்
இனிமேல் இனிமேல், இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே, இதுவே உறுதி என சொல்வேன்

பழையன (பழையன) கழிதலும் (கழிதலும்) புதியம் தான்
புகுதலும் மறுபடி பிறப்பதும் பெரும் சுகம்
ஆனந்தம் ஆனந்தம் ஓ

I'm forever after or never after
I'm forever after

இனிமேல் இனிமேல், இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே, இதுவே இறுதி என சொல்வேன்
இனிமேல் இனிமேல், இனிமேல் இந்த தொல்லை இல்லை
இதுவே இதுவே, இதுவே உறுதி என சொல்வேன்

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
மறுபடி பிறப்பதும்
பெரும் சுகம் பெரும் சுகம்

Credits
Writer(s): Shruti Haasan, Kamal Haasan
Lyrics powered by www.musixmatch.com

Link