Oru Vaarthai Sollum Aandavare

ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே!
என் வாழ்வில் எல்லாம் ஜெயம் ஜெயமே
ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே!
என் வாழ்வில் எல்லாம் ஜெயம் ஜெயமே

இருளை நீக்கி காரிருள் போக்கி
மரண இருளை அழிப்பவரே!
இருளை நீக்கி காரிருள் போக்கி
மரண இருளை அழிப்பவரே!

ஆத்துமாவின் தேவன் வார்த்தையின் தேவன்
சரீரத்தின் தேவன் நீரே!
ஆத்துமாவின் தேவன் வார்த்தையின் தேவன்
சரீரத்தின் தேவன் நீரே!

ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே!
என் வாழ்வில் எல்லாம் ஜெயம் ஜெயமே
ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே
என் வாழ்வில் எல்லாம் ஜெயம் ஜெயமே!

சர்வ வியாபி சர்வ ஞானி
சர்வ வல்லபர் நீரே!
சர்வ வியாபி சர்வ ஞானி
சர்வ வல்லபர் நீரே!

சீஸ்டிக்கு தேவன் பாதுகாப்பின் தேவன்
அழைக்கும் தேவன் நீரே!
சீஸ்டிக்கு தேவன் பாதுகாப்பின் தேவன்
அழைக்கும் தேவன் நீரே!

ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே!
என் வாழ்வில் எல்லாம் ஜெயம் ஜெயமே
ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே!
என் வாழ்வில் எல்லாம் ஜெயம் ஜெயமே

ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் என் தேவன்!
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் என் தேவன்!

சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ
அக்னி ஜவாலையில் காத்தவரே!
சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ
அக்னி ஜவாலையில் காத்தவரே!

ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே
என் வாழ்வில் எல்லாம் ஜெயம் ஜெயமே!
ஒரு வார்த்தை சொல்லும் ஆண்டவரே!
என் வாழ்வில் எல்லாம் ஜெயம் ஜெயமே!

என் பாவம் எல்லாம் போக்கினீரே!
என் வாழ்வில் எல்லாம் சுகம் சுகமே
என் பாவம் எல்லாம் போக்கினீரே!
என் வாழ்வில் எல்லாம் சுகம் சுகமே



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link