Muthal Kaathal (From "Naanum En Rx 100 Um")

எனதுயிரே என் இதயமும் நீதானே
இருவிழிகளும் நீ
தேவதையே என் மழலையும் நீதானே
என் மொழிகளும் நீ
உன் கண்கள் நட்சத்திரமாய்

முதல் காதல் என் முதல் காதல்
பொழிகிறதே என் காதல் மழை
முதல் காதல் என் முதல் காதல்
பொழிகிறதே ஒரு காதல் மழை

கவிதைகளாய் நீ பிறந்திட வா
கனவுகளாய் நீ கலந்திட வா
அழகே அழகே நீ அருகில் வந்தாயே
மழையே இம் மழையே நீ சாரல் ஆனாயே

முதல் காதல் என் முதல் காதல்
பொழிகிறதே ஒரு காதல் மழை
முதல் காதல் என் முதல் காதல்
பொழிகிறதே ஒரு காதல் மழை

வானவில் தேவதை மனதை திருடிவிட்டால்
மேகமாய் என் மனம் வானத்தில் பறக்கவிட்டால்
வானவில் தேவதை மனதை திருடிவிட்டால்
மேகமாய் என் மனம் வானத்தில் பறக்கவிட்டால்

காற்றாய் நீ வீசும்போது காதல் தீ எரிகிறதே
காற்றாய் நீ வீசும்போது காதல் தீ எரிகிறதே
என் மனமே, என் மனமே நீதானே எல்லாமே
நீதானே எல்லாமே
நீதானே எல்லாமே

முதல் காதல் என் முதல் காதல்
பொழிகிறதே ஒரு காதல் மழை
முதல் காதல் என் முதல் காதல்
பொழிகிறதே ஒரு காதல் மழை



Credits
Writer(s): Emil Mohammed, Ram Siva
Lyrics powered by www.musixmatch.com

Link