Tonta Toin

டொன்ட டொன்ட டொயின்
டொன்ட டொன்ட டொயின்
Life'ஓட caller tune கேக்குதாப் பாரு
டொன்ட டொன்ட டொயின் அ ஹா
டொன்ட டொன்ட டொயின்
கடங்காரன் ஆகப்போறார் வாத்தியாரு

டொன்ட டொன்ட டொயின்
டொன்ட டொன்ட டொயின்
Life'ஓட caller tune கேக்குதாப் பாரு
டொன்ட டொன்ட டொயின் அ ஹா
டொன்ட டொன்ட டொயின்
கடங்காரன் ஆகப்போறார் வாத்தியாரு

காஞ்சிபுரம் பனாரஸ் EMI'ஓ enormous
பேருக்குதா english மிஸ்ஸு
எலிசபத்து ராணி dress'uh
Photoshoot கேட்டா அந்த photographer பேட்டா
Gpay'la கடன வாங்கி settle பன்னேன் late'ah

கல்யாணத்து ஸ்வீட்டா அவ காஜு கட்லின் கேட்டா
கணல பர்பி healthy'nu escape ஆயிட்டேன் neat'ah
நான் escape ஆயிட்டேன் neat'ah
நான் escape ஆயிட்டேன் neat'ah

யாருப்பா?, நம்ம சாருப்பா
பாவம்பா இதோ பார்ப்பா
யாருப்பா?, நம்ம சாருப்பா
பாவம்பா வாத்தியாருப்பா

டொன்ட டொன்ட டொயின்
டொன்ட டொன்ட டொயின்
Life'ஓட caller tune கேக்குதாப் பாரு
டொன்ட டொன்ட டொயின் அ ஹா
டொன்ட டொன்ட டொயின்
கடங்காரன் ஆகப்போறார் வாத்தியாரு

2K kids என்ன uncle'ன்றாங்க
90's kids இன்னும் ஏன் single'ன்றாங்க
Bumble'ன்றாங்க அப்பறம் tinder'ன்றாங்க
நான் எங்கம்மா கூட கோயில் போயி சுண்டல் தின்றேங்க
நான் எங்கம்மா கூட கோயில் போயி சுண்டல் தின்றேங்க

கிண்டல் பன்றாங்க friends எல்லாம் கிண்டல் பன்றாங்க
நான் எங்கம்மா கூட போயி சுண்டல் தின்றேங்க

டொன்ட டொன்ட டொயின்
டொன்ட டொன்ட டொயின்
Life'ஓட caller tune கேக்குதாப் பாரு
டொன்ட டொன்ட டொயின் அ ஹா
டொன்ட டொன்ட டொயின்
கடங்காரன் ஆகப்போறார் வாத்தியாரு

ஏ கல்யாணத்த பன்னிப்பாரு
வீட்ட ஒன்ன கட்டிப்பாரு
ஏ கல்யாணத்த பன்னிப்பாரு
வீட்ட ஒன்ன கட்டிப்பாரு
வீடுகட்ட காச யாரு கொத்தனாறா நொட்டுவாரு?

டொன்ட டொன்ட டொயின்
டொன்ட டொன்ட டொயின்
ஏமாந்து போய்டு வரான் வாத்தியாரு



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link