Mudhal Kaadhala

முதல் முறை உன்னை பார்த்தேனே
பார்த்ததுமே விழுந்தேனே
நீ இருக்கும் இடமெல்லாம் என் கால்கள் திரும்பியதே
என்னை நான் அறியாமல் எங்கேயும் சென்றாலும்
உன் எண்ணம் மட்டும் தான் என் மனசில் வீசுதே
என்ன மாயம் நீ என் மேல் செஞ்சாயோ
என் உயிரினம் எல்லாமே உன்னை தான் தேடுதே

அழகே அமுதே இது என்ன பெறுமோகமா இல்லை
உன்மேல் வந்த என் முதல் காதலா
அழகே அமுதே இது என்ன பெறுமோகமா இல்லை
உன்மேல் வந்த என் முதல் காதலா
அலையாய் நீ வந்தாயே கரையாய் நான் நின்றேனே
அசையாமலே நான் இருந்தேன் நீ தொட்டதும் அசைந்தேனே
மழையாய் நீ வந்தாயே அதில் நனையும் பூவாய் நானே
மலராமலே நான் இருந்தேனே நீ தொட்டதும் மலர்ந்தேனே

உன் வீட்டின் முன்னாள் உன் பார்வைக்காகவே
நின்று காலையை நான் மாலையாக்கினேன்
நீ போகுமிடம் எல்லாம் உன் பின்னே தான்
எப்போதும் நான் ஏன் வருகிறேன்

அழகே அமுதே இது என்ன பெறுமோகமா இல்லை
உன்மேல் வந்த என் முதல் காதலா
அழகே அமுதே இது என்ன பெறுமோகமா இல்லை
உன்மேல் வந்த என் முதல் காதலா அழகே



Credits
Writer(s): Karthik Rk
Lyrics powered by www.musixmatch.com

Link