Darling Barbie

நீதான் என் darling barbie
வேண்டாமே கோபம் baby
போலாமே date for coffee
Heart' க்கும் கண்கள் சாவி

தோளில் மேல ஏத்தி உலக சுத்தி காட்டுற வாடி
மேகத்தின் மேல நின்னு உன் பேர கூச்சல் போடுற வாடி
உலக சுற்றிப் பார்க்க இப்போ கிளம்பி போகலாம் ஒடி
Swiss'சா hot'ட ஆக்குற நீ தொட்டு பேசடி

Chocobar'uh என் வெண்ணிலாவும் நீதானே
Chocolate'ah நீ ஒட்டிக்கொள்ளுவ
பூக்கள் உன்னை காணாமல் வாடுதே
சிலந்தி போட்டு straight'ah ஓடுதே

நீதான் என் darling barbie
வேண்டாமே கோபம் baby
போலாமே date for coffee
Heart' க்கும் கண்கள் சாவி
தரவா தரவா ஒரு முத்தம் போதுமா
மெதுவா மெதுவா கட்டில் வெப்பம் ஆகுமா
விடுமா விடுமா உன் ego வென்றதே
தொடுமா தொடுமா என்று எண்ணம் கொள்ளுதே

பத்தாதே பத்தாதே காதல் மட்டும் பத்தாதே
விட்டாலும் விட்டாலே பாவம் என்று காட்டாதே
கண்ணாலே கண்ணாலே தினம் தினம் என்னை கொன்னாலே
கண்டேனே கண்டேனே பூமிக்கு சொர்கம் உன்னாலே

நீதான் என் darling barbie
வேண்டாமே கோபம் baby
போலாமே date for coffee
Heart' க்கும் கண்கள் சாவி
உன் அழகை கண்டு நிலவுக்கு பொறாமை வந்ததே
உன் கோபம் கண்டு சூரியனும்
Iceland ஓடுதே
தென்றல் காற்றை உனக்காக smile பண்ண சொல்லுறேன்
அணுவை பிரிச்சு நம் காதல் நோட்டால் காட்டுறேன்

விட்டாலே ஒரு மின்னல் பார்வை
கை பட்டாலே பக்குவம் மாருதே
பார்க்காதே பார்க்காதே உறைஞ்சு போகுதே
பார்த்து பார்த்து என் புன்னகை ஏறுதே

நீதான் என் darling barbie
வேண்டாமே கோபம் baby
போலாமே date for coffee
Heart' க்கும் கண்கள் சாவி



Credits
Writer(s): John Kennady, Sunny Nathan
Lyrics powered by www.musixmatch.com

Link