Fire Song (From "Kanguva")

ஆதி நெருப்பே
ஆராதே நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே
பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே

ஆதி நெருப்பே
ஆராதே நெருப்பே
மாய நெருப்பே
மாய நெருப்பே
பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே

மன் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தக் குடி
யாமே யாமே
என் தோன்றா காலத்தே
எண்ணிக்கை பார்த்தக் குடி
யாமே யாமே
ஆதித்தீச் சுடர்வெல்லம்
அனுய்யாமல் பார்த்தக் குடி
தீமென்று தீர்த்தின்று
தீக்கடாய் வாழும் குடி

வா இரு தோளெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா
வா இரு தோளெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா

ஆதி நெருப்பே
ஆராதே நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே
பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே

ஐடிஐ ஐடித்தது மழையடித்தது அடித்தது புயலும்
மலை உடைந்தது அலை எழுந்தது எழுந்தது பிளரலம்
கல்லூடும் முள்ளூடும் காற்றூடும் போராடி
பல்லாண்டு வாழும் இனம்
பொறி விழுந்தது வானம் எரிந்தது எரித்தது நதியும்
முகில் கரிந்தது நிலம் சரிந்தது திரிந்தது பருவம்
ஆங்கார கூத்தாடி அநலுக்குள் நீராடி
மேலெறி வந்த இனம்

வண்ணிமரக் கீளையதிற வாரணங்கள் அனிதிரல
கன்னிமூல காவுளியொன்று காலன்ஞொல்லுதே
வெப்பாலையில் சோட்டும் அந்த வெங்குருதி பாக்கையில்
வீச்சருவா வேல்கம்பு
வேகம் கூடுதே
சொணையருவி பாராங்கல்கள் மேலிருக்கும்
தீக்குருவி
கோரலெடுத்துக் கத்துதம்மா தெக்கு தேசையிலேயே
சேனை பிடிச்ச நாட்டுநரி
கொல நடுங்க ஓடுதம்மா
சடசடக்கும் பெரு நெருப்பா பார்த்த நொடியில

வா இரு தோளெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா
வா இரு தோளெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா

ஆதி நெருப்பே
ஆராதே நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே
பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே

வா வா வா வா
வா வா வா வா வா வா



Credits
Writer(s): Devi Sri Prasad, Varadaraj Chikkaballapura
Lyrics powered by www.musixmatch.com

Link