Pennilea Ean Siththirankall...

பூவே ஒரு பார்வை வேஷமாய் தானே நீ வீசினாய்
பூவே ஒரு வார்த்தை சொன்னதால்தானே நான் சாகிறேன்
இங்கே என்தேகம்
எங்கே என்ஜீவன்
போனதே மண்ணாக என்வானம்
மண்ணாக என்வானம்

பூவே ஒரு பார்வை வேஷமாய் தானே நீ வீசினாய்
பூவே ஒரு வார்த்தை சொன்னதால்தானே நான் சாகிறேன்

காதல் வரம் கேட்டே நின்றேன்
சாபமாக தந்தே சென்றாய்
ஏங்கினேன் எந்தன் நெஞ்சம்
தாங்கினேன் உந்தன் வஞ்சம்
நஞ்சினை நெஞ்சோடு வைத்தே
கொஞ்சமாய் நாளொன்று தின்றேன்

பூவே ஒரு பார்வை வேஷமாய் தானே நீ வீசினாய்
பூவே பூவே

தீயில் விட்டு சென்றாய் எனை
காயமில்லை உண்மை நிலை
ஓர்நிலா என்னைக் கூட
ஓர்கனா நானும் கண்டேன்
விண்ணிலே நட்சத்திரங்கள்
பெண்ணிலே ஏன் சித்திரங்கள்

பூவே ஒரு பார்வை வேஷமாய் தானே நீ வீசினாய்
பூவே ஒரு வார்த்தை சொன்னதால்தானே நான் சாகிறேன் - சாகிறேன்

நா ஆ ரா
சாகிறேன்
நா ஆ ரா
நா ஆ ரா



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link