Kannaa Idhu Vambu Ulagam (From "35 Chinna Katha Kaadu")

கண்ணா இது வம்பு உலகம் நம்ம தப்பு சொல்லும்டா
கண்ணா இது வம்பு உலகம் நம்ம தப்பு சொல்லும்டா
கண்ணசந்தா செய்யும் கலகம் தொட்டதெல்லம் தொல்லைடா
சொல்றத கேட்டா கைதட்டும் உலகம் கேக்காம போனா கை நீட்டும் உலகம்
சொல்றத கேட்டா கைதட்டும் உலகம் கேக்காம போனா கை நீட்டும் உலகம்

கேள்வி கேட்காட்டி முட்டாள்னு சொல்லிடும்
கேள்வி நீ கேட்டா வாய் மூட வைச்சிடும்
விளக்கத்தை கேட்டா நக்கல் செஞ்சிடும் கினையன் தான சிக்கல் செஞ்சுடும்
அதிபுத்திசாலி ஆகிபுட்டா அறிவுக்கு வேலி வச்சுக்குவோம்
சொல்றத கேட்டா கைதட்டும் உலகம் கேக்காம போனா கை நீட்டும் உலகம்
தூக்கணம் கூடு கட்டுது பாரு குருவி பற்றி நீ யோசி
கணக்கு பாடம் சொன்னது யாரு? அறிவுப்பற்றி நீ யோசி
புத்தி கெட்டா முன்பூண்டு பெரம்பில் அடிச்சா எட்டுமா
சக்தி கெட்டா போடினூரு இதன நட்சா புத்தி கிட்டிடுவானு
நமக் கடந்து வல்மொறு யாரும் செத்த சிவதில்லைகே
இலக்கினை எட்டா யாரும் வாக்குவாதம் செய்வாரு
சொல்றத கேட்டா கைதட்டும் உலகம் கேக்காம போனா கை நீட்டும் உலகம்
சொல்றத கேட்டா கைதட்டும் உலகம் கேக்காம போனா கை நீட்டும் உலகம்

கண்ணா இது வம்பு உலகம் ஒன்ன தப்பு சொல்லும்டா
கண்ணசந்தா செய்யும் கலகம் தொட்டதெல்லம் தொல்லைடா
அடவுங்களுக்கேன்டா அச்சம் தொட்டது எல்லாம் எதும் மாறிடாது
ஜெயிக்கணும் குட்டி சுட்டி பையா

Credits
Writer(s): Vivek Sagar, Madhurakavi
Lyrics powered by www.musixmatch.com

Link