Pattu Chattaikaran (From "Oorkavalan")

ம்ம்ம் ம்ம்ம்
பட்டு சட்டைக்காரன் ஒரு போட்டு வெச்ச மாமே
அ பட்டு சட்டைக்காரன் ஒரு போட்டு வெச்ச மாமே
செம்மாதுள தொப் ஓரமா செம்மாங்குதான் நா பாடுறேன்

பட்டு சட்டைக்காரன் ஒரு போட்டு வெச்ச மாமே
செம்மாதுள தொப் ஓரமா செம்மாங்குதான் நா பாடுறேன்

மாமா ஏ மாமா மாமோய் மாமாமோய்

பாவாட சேல நீ பார்த்து போட்டேன்
பூமேடா போடா சொல்லும் காலம் வந்தாச்சு
பெண்பாவம்தானே பொல்லாத பாவம்
அம்மாடி காதல் தேகம் ஆளே கொண்டாடும்

மஞ்சள் பூசி வர நெஞ்சில் ஆச வரும்
மஞ்சள் பூசி வர நெஞ்சில் ஆச வரும்
கல்யாண நாள் பாத்து சேதி சொல்லு

பட்டு சட்டைக்காரன் ஒரு போட்டு வெச்ச மாமே
ஹேய் பட்டு சட்டைக்காரன் ஒரு போட்டு வெச்ச மாமே
செம்மாதுள தொப் ஓரமா செம்மாங்குதான் நா போடுறேன்

ஹா நா பாக்குமோது நீ எங்கே போறே
நாளாச்சு மாமா ஏன் தீராது
பூமால மாத்தி தாய் பாட்டு தூங்க
தாங்காது ஆச வெல்லும் பாயும் நாள் ஆச்சு
ஒன்னத்தேடி வரன் கண்கள் பாடி வர
ஹேய் ஒன்னைத்தேடி வரன் கண்கள் பாடி வர
வீட்டோடு சோற்றாக்க நேரும் சொல்லு

பட்டு சட்டைக்காரன் ஒரு போட்டு வெச்ச மாமே
அஹா பட்டு சட்டைக்காரன் ஒரு போட்டு வெச்ச மாமே
செம்மாதுள தொப் ஓரமா செம்மாங்குதான் நா பாடுறேன்

லல் லல் லல்லா லல் லல் லல்லா லல் லல் லல்லா லல் லல் லல்லா



Credits
Writer(s): Shankar - Ganesh, Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link