Anbenum (From "Leo")

உயிர் பாதி உனக்கே ஓ-ஓ
உனில் பாதி எனக்கே ஓ-ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீர நெஞ்சமே

நரை வந்தும் எனக்கே ஓ-ஓ
துணை நீயே அருகே ஓ-ஓ-ஓ
அன்பெனும் ஆயுதம் நானே
ஒரு வீர நெஞ்சமே

புயல் காற்றில் பனி சேர்ந்தால்
உயிர் தீயே உனை காக்க
அன்பெனும் (அன்பெனும்)
ஆயுதம் நானே
என்றென்றும் வீரனே

எனக்கான முகமே ஓ-ஓ
தினம் பார்க்க வரமே ஓ-ஓ-ஓ-ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே

சுருக்கங்கள் நெருங்கும் ஓ-ஓ
நீ வேண்டும் உடனே ஓ-ஓ-ஓ-ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே

விரலோடு விரல் கோர்த்து
மாரோடு அணைப்பாயே
அன்பெனும் (அன்பெனும்)
ஆயுதம் நீயே
என்றென்றும் வீரனே



Credits
Writer(s): Anirudh Ravichander, Vishnu Prasad E V
Lyrics powered by www.musixmatch.com

Link