Osaka Osaka (From "Vanakkam Chennai")

தேனீ காத்து...
தெளிச்சாளோ

தேனீ காத்தோட தேன தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா
யகன மொகனா பாக்காம
கவித பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே

ஒசக்கா சேத்த ஒசக்கா போயி
மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா

ஹே ஏசீ ரோசா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசி வந்தா
தேம்சு தண்ணி பாத மீனு
வைக ஆத்தோட நீந்த வந்தா

இந்த வயகாட்டு மத்தியில
இந்த வயக்காட்டு மத்தியில
முயலொன்னா துள்ளிகிட்டு
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு
ஏன் போனாளோ

யகன மோகன பாக்காம
கவித பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே...

ஒசக்கா சேத்த ஒசக்கா போயி
மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா

ஹே ... கண் தெரந்தாலும் கலையவில்ல
கனவா நனவானு புரியவில்ல
பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவல இல்ல
என் கண் பார்க்கும் தூரம் வர ஹோ
என் கண் பார்க்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்சா தர
அது மேல ராணியப் போல
நான் போனேனே

தேனீ காத்தோட தேன தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா
யகன மொகனா பாக்காம
கவித பாடி கெடக்கேனே
தெற்கா மேற்கா கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே

ஒசக்கா சேத்த ஒசக்கா போயி
மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா
ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா



Credits
Writer(s): Anirudh Ravichander
Lyrics powered by www.musixmatch.com

Link