Baby's Lullaby (From "Kannagi")

நானே உன் கருவே
கருவின் உயிர் நீயே
இருள் காற்று வீசுதே
இமை மூட தோணுதே

ஒருமுறை ஆராரி ராரோ
ஆராரி ராரோ
உந்தன் இசையில் கேட்க தோணுதே

ஜனனத்தின் ஓரம்
மரணத்தின் நடுவே
நான் செல்லும் தூரம்
எல்லாம் உன் பாரம்

நீ கேட்க மறுக்கும்
சங்கீதம் நானோ
உண்மை சொல்லம்மா
உன்னை பார்க்க வேண்டுமே
ஒன்றாய் கேட்க வேண்டுமே

ஒருமுறை ஆராரி ராரோ
ஒருமுறை ஆராரி ராரோ
ஒருமுறை ஆராரி ராரோ
ஆராரி ராரோ
உந்தன் இசையில்

இருள் காற்று வீசுதே
இமை மூட தோணுதே
ஒருமுறை ஆராரி ராரோ
ஆராரி ராரோ
உந்தன் இசையில் கேட்க தோணுதே



Credits
Writer(s): Shanavas Rehiman, Karthik Prasanna Rathinam
Lyrics powered by www.musixmatch.com

Link