Peelings (From "Pushpa 2 The Rule") [TAMIL]

பெண் குழு: மல்லிகா பாணத்தே அம்புகளோ
கண்முன தும்புகளோ
ஆம்பிலி பூனிலா நாம்புகளோ
புஞ்சிரி தும்பிகளோ

பெண் குழு: முல்லா மலரா மணி செண்டுகளோ
நின் மொழி சுண்டுகளோ
தேன் தேடி எத்துன வண்டுகளோ
பூண்கிலா துண்டுகளோ

பெண்: ஹான்
ஆறுக்கு ஒருவாட்டி ஏழுக்கு ஒரு வாட்டி
பத்து மணிக்கு பக்கம் ஒரு வாட்டி
படுத்த ஒரு வாட்டி
முழிச்சா ஒரு வாட்டி
கனவுல உன்ன நினச்ச ஒரு வாட்டி

பெண்: கைய தொடும்போது
ஒரு வாட்டி ஒரு வாட்டி
கால் உரசும் போது
ஒரு வாட்டி ஒரு வாட்டி
கட்ட முடி மீசை பட்டா ஒரு வாட்டி

பெண்: வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்

ஆண்: ஓஹ் ச்சி னா – ஒருவாட்டி
போ னா ஒருவாட்டி
கண்ணால ஸீக்ரெட்டா வா நா ஒருவாட்டி
பூவதான் ஒருவாட்டி
கொட்டித்தான் ஒருவாட்டி
தங்க வைர நக போட்டுக்கா ஒரு வாட்டி

ஆண்: சோம்பல் முறிச்சா ஒருவாட்டி ஒருவாட்டி
சுங்குடி கட்டுனா ஒருவாட்டி ஒருவாட்டி
தண்ணி குடம் தூக்கி
தளும்பினா ம்பினா ஒருவாட்டி

ஆண்: வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்

பெண் குழு: மல்லிகா பாணத்தே அம்புகலோ
கண்முன தும்புகளோ
ஆம்பிலி பூனிலா நாம்புகளோ
புஞ்சிரி தும்பிகளோ

பெண் குழு: முல்லா மலரா மணி செண்டுகளோ
நின் மொழி சுண்டுகளோ
தேன் தேடி எத்துன வண்டுகளோ
பூண்கிலா துண்டுகளோ

ஆண்: வெங்காய பச்சடி கெலரி
விறல் சூப்பையில
பெண்: ஹான்
ஆண்: வேர்வ முகத்த முந்தாணையால்
தொடைக்கும் நேரத்துல

பெண்: உன் ஈர சட்டைய
கொடியில் காய போடயிலா
அந்த வாசம் நாசி பூரா
என்ன மயக்கும் வேளையிலே

ஆண்: ஹே உன் கூந்தல் முடி அள்ளி
கொண்ட போடயிலே
தாவணியோட நீ சண்டை போடயிலே
சும்மா சும்மா நீ கொட்டாவி அடிக்கயிலே

ஆண்: வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்

பெண்: வந்துச்சே பீலிங்ஸ்
வந்துச்சே பீலிங்ஸ்
வண்டி வண்டியா வந்துச்சே
பீலிங்ஸ் பீலிங்ஸ்

பெண் குழு: மல்லிகா பாணத்தே அம்புகளோ
ஆம்பிலி பூனிலா நாம்புகளோ
முல்லா மலரா மணி செண்டுகளோ
தேன் தேடி எத்துன வண்டுகளோ



Credits
Writer(s): Devi Sri Prasad
Lyrics powered by www.musixmatch.com

Link