Megam Kottatum (From "Enakkul Oruvan")

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
கானங்கள் தீராது பாடாமல் போகாது
வானம்பாடி ஓயாது
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

யா யா யா ஹாஹ்ஹா
எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும்
தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும்
நிஜ மழையை இசை மழையால்
நனைத்திடுவோம் நாங்கள்
குளிரெடுத்தால் வானத்துக்கே
குடை கொடுங்கள் நீங்கள்

பாட்டுக்கள் வான் வரை கேட்குமே
என் ஆட்டத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே

மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
கானங்கள் தீராது பாடாமல் போகாது
வானம்பாடி ஓயாது
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு

மழை வந்ததாலே இசை நின்று போகுமா
புயல் வந்ததாலே ம் அலை என்ன ஓயுமா
மழை வந்ததாலே இசை நின்று போகுமா
புயல் வந்ததாலே ம் அலை என்ன ஓயுமா

ராகங்களால் தீபங்களை
ஏற்றி வைத்தான் தான்சே
ராகங்களால் மேகங்களை
நான் நிறுத்தி வைப்பேன் என்பேன்

ரசிகரின் ஆர்வத்தைப் பார்க்கிறேன்
உங்கள் பாதத்தில் என் தலை சாய்க்கிறேன்
இசை எந்தன் ஜீவன் என்பேன்

லாலா லலலா லாலா லாலா
லாலா லலலா லாலா லாலா
லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா



Credits
Writer(s): Ilaiyaraaja, Kabilan Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link