Othadi Othadi (From "Dharmathin Thalaivan")

நீல விழி ஓரம்
நிலவே காயும் இசைதான் இங்கே
நதியாய் பாயும்
ரசித்தால் போதும்
மடிமேல் சாயும் பாவை நான்

ஹே ரத்தரா ஹே
ரத்தரா ரத்தரா ரத்தரா ரத்தரா
ரத்தரா ரத்தரா ஹோய்

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி
எட்டடி துள்ளினா பத்தடி பாயுவேன் அம்மாடி
பட்டணம் அறிஞ்ச போக்கிரி
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி

அட என்னோட மோதாம
வாமா பாப்பம்மா ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
அட வாமா பாப்பம்மா ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி

வில்லாதி வில்லனடி
எனக்கு இணையாக தான் கில்லாடி இல்லையடி
அட வெச்சாலும் வெச்சானடி
உனக்கு சரியாகத்தான் மச்சானும் ஒத்த வெடி

சொல்லனும் வந்தனம்
இல்ல மூலையில் குந்தனும்
மக்கு போல் நிக்குற
செக்கு போல் சுத்துற
சிக்கலில் சிக்கலாமா

அட எப்பவும் துள்ளுற
சொப்பன சுந்தரி
இப்படி முழிக்கலாமா
சக்கர கட்டியே சந்தன தொட்டியே
அஞ்சாத ஆண் சிங்கம் நானடி

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி
எட்டடி துள்ளினா பத்தடி பாயுவேன் அம்மாடி
பட்டணம் அறிஞ்ச போக்கிரி
பட்டியம் தெரிஞ்ச பக்கிரி

அட என்னோட மோதாம
வாமா பாப்பம்மா ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
அட வாமா பாப்பம்மா ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி

தெம்மாங்கு பாடட்டுமா
மயிலே ஜதியோடு நான் தில்லானா ஆடட்டுமா
அட இந்தாடி டப்பாங்குத்து
இதுல பெரிய ஆளு நான்
சும்மா நீ வாய பொத்து

வித்தைய கத்தவன்
அடி பேரு தான் பெத்தவன்
பத்து பேர் மத்தியில்
சொத்தையா சொல்லையா
என்னை நீ என்னலாமா

அட சட்டிய தொட்டதும்
கையில சுட்டதும்
சந்தியில் நிக்கலாமா
என்னடி சங்கதி அம்மணி உன்கதி
பின்னால என்னாகும் பாரடி

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி
நீ எட்டடி துள்ளினா பத்தடி பாயுவேன் அம்மாடி
பட்டணம் அறிஞ்ச போக்கிரி
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி

அட என்னோட மோதாம
வாமா பாப்பம்மா ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
அட வாமா பாப்பம்மா ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
அடி ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link