Varamum Saabamum

சாமி எல்லாருக்கும் வரமும் சாபமும்
கொஞ்சம் ராண்டமா தூவிவிட்டாபிடி
சுழத்திவிட்டாரடி பூமியை

சாமி எல்லாருக்கு நேரமும் காலமும்
கணக்கு போட்டு கிழுச்சு போட்டாரடி
டைம் விட்டா பிடி மீதிய

கலி காலம் முத்தி போகல
காலமே களிப்புதான்
இது புரிஞ்ச பாவிக்கு
எல்லாமே சிரிப்புதான்

இறந்தேன் மறந்தேன் பிறந்தேன் திறந்தேன் கடந்தேன் சுமந்தேன்
இருண்டேன் நான்

முற்றேன் துறந்தேன் வளர்ந்தேன்
விரிந்தேன் மறந்தேன் பிறந்தேன்
ஜொலித்தேன் நான்

விழித்தேன் கனித்தேன் சுவைத்தேன்
நட்டேன் காத்தேன் வளர்த்தேன்
பறித்தேன் நான்

கணித்தேன் பகுத்தேன் பகிர்ந்தேன்
சிரித்தேன் இறந்தேன் மறந்தேன்
பறந்தேன் நான்

இறந்தேன் மறந்தேன் பிறந்தேன்
திறந்தேன் கடந்தேன் சுமந்தேன்
இருண்டேன் நான்

முற்றேன் துறந்தேன் வளர்ந்தேன்
விரிந்தேன் மறந்தேன் பிறந்தேன்
ஜொலித்தேன் நான்

விழித்தேன் கனித்தேன் சுவைத்தேன்
நட்டேன் காத்தேன் வளர்த்தேன்
பறித்தேன் நான்

கணித்தேன் பகுத்தேன் பகிர்ந்தேன்
சிரித்தேன் இறந்தேன் மறந்தேன்
பறந்தேன் நான்

விழுந்ததும் எழுந்திட, போதும் தைரியம், தேவை இல்லை வரம்
சாபங்கள் சரளமா பெற்றும், இன்னும் நான் மாறவில்லை நிறம்

நேரத்தை காலத்தை கிழித்து பார்த்தா
வெறும் வெற்றிடம் தான் மீறும்

இதைக் புரிந்தவர்களுக்கு வாழும் வாழ்க்கையில், ஒவ்வொரு நாளுமே லாபம்

பகிரப்பட்ட தேனை உண்டு
நானே என் தான் பின்ன சேர்த்தேன் சேனை, வரம்

சபிக்கப்பட்ட பழைத்தீல் இருந்து கீழ விழுந்த விதைகள், முளைக்க மறுக்கும் மரம் போல

என் தான் கருத்து உன் காதில் விழுந்தும்
உன் மூளை ஏற்க கூடவில்லை இடம்

உண்மை தோற்க போவதில்லை
ஆனால் ஜெயிக்கும் நேரம் தாமதித்தால், சாபம்

காலமே களி
சோதித்து பார்க்குது, நாம் சோதனை எலி
வரம் ஒன்று கொடுப்போம்
கடும் வேதனை வலி
சாதித்தால் சாபங்கள் பொடி
சந்தோஷத்தை தேடுற வழியில்

தாகத்தில் நீர் கண்டால்
மெய்யினில் பொய் கண்டால்
பையினில் பணம் கண்டால்
வாழ்ந்திட வழி வந்தால்

சோகத்தில் சிரித்திட்டால்
சிறகுகள் விருந்திட்ட
பறவ போல பறந்துட்ட
அதிருவுகள் பரவிட்ட

வயதது குறைந்திட்ட
உயிரது வளர்ந்திட்ட
இறந்தாலும் இருந்திட்ட
மறுபடி பிறந்திட்ட

பழைய எல்லாம் மறந்துட்ட
மரந்ததே மறந்துட்ட
வரத்துல வாழ்த்துட்ட
வாழ்கையே சாபம்

வரமும் சாபமும் எனக்குள்ள
மறந்ததும் புரிந்ததும் எனக்குள்ள
நட்டதும் வளர்த்ததும் எனக்குள்ள
காத்ததும் கொடுத்ததும் எனக்குள்ள

ஆதியும் அந்தமும் எனக்குள்ள
மூழ்குறனே நீந்துறேன் எனக்குள்ள
விரத்தியும் விரிவதும் எனக்குள்ள
கவனித்தால் எல்லாம் செழிக்கும்-ல

காலமே களி
சோதித்து பார்க்குது, நாம் சோதனை எலி
வரம் ஒன்று கொடுப்போம்
கடும் வேதனை வலி
சாதித்தால் சபங்கள் பொடி
சந்தோஷத்தை தேடுற வழியில்

தாகத்தில் நீர் கண்டால்
மெய்யினில் பொய் கண்டால்
பையினில் பணம் கண்டால்
வாழ்ந்திட வழி வந்தால்

சோகத்தில் சிரித்திட்டால்
சிறகுகள் விருந்திட்ட
பறவ போல பறந்துட்ட
அதிருவுகள் பரவிட்ட

வயதது குறைந்திட்ட
உயிரது வளர்ந்திட்ட
இறந்தாலும் இருந்திட்ட
மறுபடி பிறந்திட்ட

பழைய எல்லாம் மறந்துட்ட
மரந்ததே மறந்துட்ட
வரத்துல வாழ்த்துட்ட
வாழ்கையே சாபம்

சாமி எல்லாருக்கும் வரமும் சாபமும்
கொஞ்சம் ராண்டமா தூவிவிட்டாபிடி
சுழத்திவிட்டாரடி பூமியை

சாமி எல்லாருக்கு நேரமும் காலமும்
கணக்கு போட்டு கிழுச்சு போட்டாரடி
டைம் விட்டா பிடி மீதிய



Credits
Writer(s): Kaber Vasuki, Santhosh Murugan
Lyrics powered by www.musixmatch.com

Link