Sexy Lady

Hey guys wake up

Start music...

Go go go go

Sexy lady
கிட்ட வாடி போதை பாதி
ஆசை மீதி மோதி மோதி
Sexy lady கிட்ட வாடி
சொர்க்கம் பாதி சொக்கும்
மீதி நீந்தி நீந்தி

சுஆன் சுஆன்
ஹே சுஆன் சுஆன்
சுஆன் சுஆன் ஹே
சுஆன் சுஆன்
சுஆன் சுஆன்
ஹே சுஆன் சுஆன்
சுஆன் சுஆன் ஹே
சுஆன் சுஆன்

Sexy lady
चांदनी रात
கிட்ட வாடி
போதை பாதி ஆசை
மீதி மோதி மோதி

சொல்லிக்கே சொல்லிக்கே சொல்லி
சொல்லிக்கே சொல்லிக்கே சொல்லி
சொல்லிக்கே சொல்லிக்கே சொல்லி
சொல்லிக்கே சொல்லிக்கே சொல்லி

Shake your body
Shake it up
Shake it up
Shake your body
Shake it up
Shake it up
Shake shake shake shake
Shake shake shake shake
Shake shake shake shake

தூக்கம் என்பதை
தூக்கில் போட்டு நான்
கொல்ல வேண்டுமே இளவயதில்
சேவல் கூவிடும் வேலை
வரையிலே ஆட்டம்
தொடருமே பல வகையில்

Shake your body (shake shake shake)
Shake your body (shake shake shake)

தூக்கம் என்பதை
தூக்கில் போட்டு நான்
கொல்ல வேண்டுமே இளவயதில்
சேவல் கூவிடும் வேலை
வரையிலே ஆட்டம்
தொடருமே பல வகையில்

ஜூபி ஜூபி ஜுபிஜூ ஜுபிஜூ
ஜூபி ஜூபி ஜுபிஜூ ஜுபிஜூ

என்றும்
நெஞ்சத்துக்கு சொந்த
தொல்லை இல்லையே
இந்த வாலிபத்தில்
Censor ஏதும்
இல்லையே

Sexy lady
டக் டக்
கிட்ட வாடி
டக் டக்
போதை பாதி
ஆசை மீதி மோதி மோதி
Sexy lady கிட்ட வாடி
சொர்க்கம் பாதி சொக்கும்
மீதி நீந்தி நீந்தி

Wow ஆஹா
Wow ஆஆ ஹா
Wow உஉஉஆஆஹ்ஹ்ஹ்

லப்டப் லப்டப்
லப்டப் லப்டப்
லப்டப் லப்டப்

Shake it wide on the side

நக்ஷத்திரங்களை
Glass'ல் ஊற்றி தான்
பருக தோன்றுதே தினம்
இரவில் இருட்டை கண்டதும்
இன்பமானதோர் பேயும்
பிடிக்குதே நம் மனதில்

Shake your body (shake shake)
(Shake it up)
Shake your body (shake shake)
(Shake it up)

நக்ஷத்திரங்களை
Glass'ல் ஊற்றி தான்
பருக தோன்றுதே தினம்
இரவில் இருட்டை கண்டதும்
இன்பமானதோர் பேயும்
பிடிக்குதே நம் மனதில்

ஜூபி ஜூபி ஜுபிஜூ ஜுபிஜூ
ஜூபி ஜூபி ஜுபிஜூ ஜுபிஜூ

தினம் இருட்டுக்கு
அலையுது மனசு உடல்
வெப்பம் பட்டு உடையுது
வயசு

Sexy lady
கிட்ட வாடி போதை பாதி
ஆசை மீதி மோதி மோதி
Sexy lady கிட்ட வாடி
சொர்க்கம் பாதி சொக்கும்
மீதி நீந்தி நீந்தி

சுஆன் சுஆன்
ஹே சுஆன் சுஆன்
சுஆன் சுஆன் ஹே
சுஆன் சுஆன்
சுஆன் சுஆன்
ஹே சுஆன் சுஆன்
சுஆன் சுஆன் ஹே
சுஆன் சுஆன்

Shake your body
Shake it up shake it up
Shake your body
Shake it up shake it up

Shake your body (shake shake shake shake)
Shake it up
Shake your body (shake shake shake shake)
Shake it up



Credits
Writer(s): Didrik Thott, Andreas Oberg, Jon Hallgren
Lyrics powered by www.musixmatch.com

Link