Oru Kannil Vaegam (From "Samar")

We are talking about a man
Who knows the fear
He is taking about a mission to it
We are talking about a man
Who stands with it
He makes it make it a deal with it
சம்மா சம்மா சமரம்
He is coming to chat
You better turn around
சம்மா சம்மா சமரம்
Ha ha yeah!! He is the one
ஒரு கண்ணில் வேகம், மறு கண்ணில் தாகம்
இவனொரு காட்டு அருவி, ஒஹோ ஓஹோ...
மண்ணோடும் இருப்பான், விண்னோடும் பறப்பான்
இவனொரு வேட்டை குருவி, ஒஹோ ஓஹோ...
எட்டாத மேகம் போல் இவன்
பற்றாத முங்கில் காடு இவன்
முல்லைக்கு தந்த தேர் இவன்
காட்டாளன் தானடா
கட்டாத காற்றை போல் இவன்
குத்தாத கொம்பு மான் இவன்
எட்டாத உயரம் தான் இவன்
கூரான வாளடா
சம்மா சம்மா சமரம்
சம்மா சம்மா சமரம்
சம்மா சம்மா சமரம்
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்
சம்மா சம்மா சமரம்
சம்மா சம்மா சமரம்
காட்டு தீ இவன்
ஒரு கண்ணில் வேகம், மறு கண்ணில் தாகம்
இவனொரு காட்டு அருவி, ஒஹோ ஓஹோ...
மண்ணோடும் இருப்பான், விண்னோடும் பறப்பான்
இவனொரு வேட்டை குருவி, ஒஹோ ஓஹோ...

விண்மீன்கள் தூங்கும் போதும் தூங்காத ஆள் இவன்
மண்ணோடு பேசுகின்ற விதை தான் இவன்
கல் தோன்றி மண்ணும் தோன்றா காலத்தின் காடிவன்
காலங்கள் எழுதி வைக்கும் பெயர் தான் இவன்
இவன் குளிர் காலத்தில் வெயிலை ஒரு போர்வை செய்வான்
இவன் வெய்யில் நேரத்தில் பனியை ஒரு மாலை செய்வான்
இவன் யாரோ! இவன் யாரோ! இவன் யாரோ!
ஓஹோஹோ
சம்மா சம்மா சமரம்
சம்மா சம்மா சமரம்
சம்மா சம்மா சமரம்
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம்
சம்மா சம்மா சமரம்
சம்மா சம்மா சமரம்
காட்டு தீ இவன்

சில நேரம் பூக்களோடு ஏதேதோ பேசுவேன்
காட்டானை கூட்டத்தோடு நீர் ஆடுவேன்
பல நேரம் காற்றிலாடும் சிலம்பங்கள் வீசுவேன்
பறவைக்கும் காயம் வந்தால் போராடுவேன்
நான் பாடம் கற்க காடெல்லாம் கல்லூரி தான்
என் பெயரை சொன்னால் குயில் பாடும் கச்சேரி தான்
இவன் யாரோ! இவன் யாரோ! இவன் யாரோ!
ஓஹோஹோ
சம்மா சம்மா சமரம் (He is the one)
சம்மா சம்மா சமரம் (Second to none)
சம்மா சம்மா சமரம் (He is the one...)
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரம் (He is the one)
சம்மா சம்மா சமரம் (You better tell him about)
சம்மா சம்மா சமரம் (He is the one...)
காட்டு தீ இவன்



Credits
Writer(s): Na. Muthukumar, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link