Aaruyire

டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர
டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை
தர டும் தர டும் டும்
என் ஆசை தாவுது உன் மேலே
டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர
டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை
தர டும் தர டும் டும்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என்சகியே ஓ
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என்சகியே ஓ

டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர
டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை
தர டும் தர டும் டும்
என் ஆசை தாவுது உன் மேலே
டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர
டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை
தர டும் தர டும் டும்
என் ஆசை தாவுது உன் மேலே

சகரிச சா சா சா சா பாமக ரிசா சரிகாரிகாசமாகாரிசா
சா சா சா சா தனினி நிபமரிசனித பம
பாசனனி சாரிகம பாசனனி தாதனித்தப

ஓஹோ ஓஓஓஓஓஓ
ஓஹோ ஓஹோ ஓஹோ

ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீளம் தேய்ந்து போகுமே
முன் கோப குயிலே

பித்து பித்து கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராது
ஐந்து புலன்களின் அழகியே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லு நீ என் சகியே ஓ

டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர
டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை
தர டும் தர டும் டும்
என் ஆசை தாவுது உன் மேலே

ஓ ஓ ஓ ஓ ரோஜா பூவை
ரோஜா பூவை முள்
காயம் செய்தால் நியாயமா
பேசி பேசி என் உடல் என்ன தீருமா

இல்லாமலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே

டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர
டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை
தர டும் தர டும் டும்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா
சொல்லையா என் உயிரே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே ஓ
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ

டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை தர
டும் தர டும் தர
மஸ்டை மஸ்டை
தர டும் தர டும் டும்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆஹா
ஆஆஆ ஆஆஆ



Credits
Writer(s): A R Rahman, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link