Sollitaley Ava Kaadhala

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும்போதே சுகம் தாளால
இதுபோல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கலா
இனி வேறோரு வார்த்தையா கேடிடவும் எண்ணி பாக்கல
அவ சொன்னசொல்ல போதும்
அதற்கீடே இல்ல ஏதும் ஏதும்

சொல்லிட்டனே எவன் காதல
சொல்லும்போதே சுகம் தாளால
இதுபோல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தொனலா
இனி வேறோருவார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல
உணதுஅன்பே ஒன்றே போதும்
அதற்கீடே இல்ல ஏதும் ஏதும்

அம்மயவ அவள் சொன்ன சொல் கேக்கல
அப்பன் அவன் சொன்ன சொல்கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டுபேர ஒன்ன பார்த்தேன்
மனசையும் தொறந்து சொன்ன
எல்லாமே கிடைக்குது உலகத்திலே
வருவத எடுத்து சொன்ன
சந்தோஷம் முளைக்குது இதயதிள்ள
அட சொன்ன சொல்லே போதும்
அதற்கீடே இல்ல ஏதும் ஏதும்
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிடாலே இவ காதல

எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்தில உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே எது துன்பம்
உதட்டிலே இருந்து சொன்ன
தன்னல மறைந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்ன
போகாம நலச்சிடும் உதிரத்திலே
அவ சொன்ன சொல்லே போதும்
அதற்கீடே இல்லை எதுவும்

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும்போதே சுகம் தாளால
இதுபோல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கலா
இனி வேறோரு வார்த்தையா கேடிடவும் எண்ணி பாக்கல
அவ சொன்னசொல்ல போதும்
அதற்கீடே இல்ல ஏதும் ஏதும்



Credits
Writer(s): D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link