Idhayam Karaikirathe

இதயம் கரைகிறதே
உயிரை தீண்டும் சிரிப்பாலே
உலகில் இது போலே
இன்பம் எதுவும் கிடையாதே
ஒரு சிறு புன்னகை பூத்ததே
உயிரையும் கொடுத்திட தோன்றுதே

இதயம் கரைகிறதே
உயிரை தீண்டும் சிரிப்பாலே
உலகில் இது போலே
இன்பம் எதுவும் கிடையாதே

மலரொன்று எதிரிலே பேசுதே
கடவுளின் தரிசனம் காட்டுதே
ஒரு சொல் ஒரு பார்வை
உயிரில் ஏதோ நடக்கிறதே
புதையல் கண்ட ஏழை போலே
இதயம் குதிக்கிறதே



Credits
Writer(s): Viveka, Thaman S
Lyrics powered by www.musixmatch.com

Link