Yahoo Yahoo

Haa give me a beat

ஆஹா ஊஹு ஏஹே ஓஹோ
ஆஹா ஊஹு அட்டகாசம்

கல்லூரிக்குள் காலை வைச்சா கொண்டாட்டமே
கும்பல் கும்பல் கூடி சுத்தும்
Canteen பக்கம் சூழல் மொத்தம்
College'குல் போகும்போது ஆர்ப்பாட்டமே

கொஞ்சம் ragging கொஞ்சம் joking
நிறைய நட்பு நிறைய தப்பு
Exam tension extra tuition
Degree காய்ச்சல் ஏறக்கூடாது

Yahoo yahoo yahoo
Yahoo yahoo yahoo

ஆஹா ஊஹு ஏஹே ஓஹோ
ஆஹா ஊஹு அட்டகாசம்

கல்லூரிக்குள் காலை வைச்சா கொண்டாட்டமே
கும்பல் கும்பல் கூடி சுத்தும்
Canteen பக்கம் சூழல் மொத்தம்
College'குல் போகும்போது ஆர்ப்பாட்டமே

Oh no no இங்கு practicals
No no love சிக்கல்ஸ்
நட்பும் love-வும் பேசி தீர்க்க
Canteen கச்சேரி

Oh no no இங்கு sentiments
No no emotions
நீயா நானா மோதிப்பார்க்க
Play ground பின்னாடி

ஹே ஈகோ இல்ல காதல் friendship இங்கே இங்கே
College'குல் கொட்டும் இன்பம் வேறெ எங்கே

ஹே ஈகோ இல்லா காதல் friendship இங்கே இங்கே
College'குல் கொட்டும் இன்பம் வேறெ எங்கே

ஏய் life'ல் ஏதும் கவலை இல்லை
நெஞ்சில் ஏதும் பாரம் இல்லை
மொத்தக் கும்மாளம்

Yahoo yahoo yahoo
Yahoo yahoo yahoo

ஓ ஒ ஹோ
ஆஹா ஆப்பிள் கூடைபோல்
Olive பூக்கள்போல்
அடடா அடடா அழகு சிற்பம்
போகும் சாலையில்

ஹேய் இளமை இங்கே ஏராளம்
ரொம்பத் தாராளம்
அதுவா இதுவா தேடிச்செல்ல செய்யும் லீலைகள்

College life'ல் சேரும் சொந்தம் heartbeat'தான்
College நாட்கள் எல்லாம் இங்கே love album'தான்

College life'ல் சேரும் சொந்தம் heartbeat'தான்
College நாட்கள் எல்லாம் இங்கே love album'தான்

ஏய் life'ல் ஏதும் கவலை இல்லை
நெஞ்சில் ஏதும் பாரம் இல்லை
மொத்தக் கும்மாளம்

ஆஹா ஊஹு ஏஹே ஓஹோ
ஆஹா ஊஹு அட்டகாசம்

கல்லூரிக்குள் காலை வைச்சா கொண்டாட்டமே
கும்பல் கும்பல் கூடி சுத்தும்
Canteen பக்கம் சூழல் மொத்தம்
College'குல் போகும்போது ஆர்ப்பாட்டமே

கொஞ்சம் ragging கொஞ்சம் joking
நிறைய நட்பு நிறைய தப்பு
Exam tension extra tuition
Degree காய்ச்சல் ஏறக்கூடாது

Yahoo yahoo yahoo
Yahoo yahoo yahoo



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Vijay Pa
Lyrics powered by www.musixmatch.com

Link