Venaam Machan

வஞ்சரம் மீனு வவ்வாலு
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு
இறங்கி கலக்கு கோபாலு

வஞ்சரம் மீனு வவ்வாலு
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு
இறங்கி கலக்கு கோபாலு

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல போல காதல் ஒரு salt water'u
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ துக்கி போட்டுடு

Mummy சொன்ன பொண்ண கட்டுனா torture இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா trouser அவுருண்டா
Mummy சொன்ன பொண்ண கட்டுனா torture இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா trouser அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் figure'u வேணான்டா
நமக்கு கண்ணீர் அஞ்சலி poster ஒட்டும் நண்பன் போதுண்டா

வஞ்சரம் மீனு வவ்வாலு
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு
இறங்கி கலக்கு கோபாலு

வஞ்சரம் மீனு வவ்வாலு
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு
இறங்கி கலக்கு கோபாலு

Bike'ல தினமும் ஒன்னா போனோம்
Back'ல இப்போ அவள காணோம்
Beach'ல சொகம்மா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கண்ணீர் மூட்டும்

Bike'ல தினமும் ஒன்னா போனோம்
Back'ல இப்போ அவள காணோம்
Beach'ல சொகம்மா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கண்ணீர் மூட்டும்

காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கண்ணு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது
அவ போனாலே போனா தண்ணீர விட்டு மீனா
நான் காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா

Figure'u sugar'u மாதரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாலு
நட்பு தடுப்பு ஊசீட
ஜனக்கு ஜனக்கு கோபாலு

Figure'u sugar'u மாதரி
பசங்க மனச உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசீட
ஒடஞ்ச மனச தேத்திடும்

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல போல காதல் ஒரு salt water'u
அது கொஞ்சம் கரிக்கும்போதே நீ துக்கி போட்டுடு

பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன்
தேதிய போல கிழிச்சிப் புட்டா
தேவதை அவளை நம்பி கெட்டேன்

தோலு மட்டும் வெள்ள உன்ன கவுட்துப்புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்
அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுகல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா

கண்ணுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்ய வெப்பாடா
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு காயம் வெப்பாடா

கண்ணுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்யோ பொய்யையோ
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு கையோ கையையோ

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல பொல காதல் ஒரு salt water'u
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ துக்கி போட்டுடு

Mummy சொன்ன பொண்ண கட்டுனா torture இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா trouser அவுருண்டா
Mummy சொன்ன பொண்ண கட்டுனா torture இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா trouser அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் figure'u வேணான்டா
எனக்கு கண்ணீர் அஞ்சலி poster ஒட்டும் நண்பன் போதுண்டா

Credits
Writer(s): Na. Muthukumar, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link