Vaaliba Vaa Vaa

வாலிபா வா வா இனி வட்டம் அடிக்கலாம் வாந்ததே சட்டம் இனி கொட்டம்
அடிக்கலாம் போகும்வரைப் போவோம் புகுந்து விளையாடலாம் ஆனவரை ஆச்சு
அரங்கேறலாம் அஹ ஹா ஹா நான்னா நா நானனா நானனா நா நான நா நான்னன்னா
நான்னன்னா நா தப்பாகத்தான் நெனைக்காதே இங்க தப்பு எல்லாம் தப்பு இல்லே
ஹே இப்போதெல்லாம் ஒலகம் எங்கும் ரைட்டு டு: டு: டு: எங்கே நான் தொடங்கனும் மடங்கனும் அடங்கனும் சொல்லிப்புடு நீயே அட தெரிஞ்சிக்கோ ஹ

புரிஞ்சிக்கோ அஹ ஹா ஹா நான்னா நா நானனா நானனா நா நான நா நான்னன்னா
நான்னன்னா நா பெஅழகனே தலைவனே அறிவுக்கு நிகர் இந்த அறிஞனே ஆதலைவி உன்
தமிழுக்கு என் தமிழ் நாட்டினைத் தருகிறேன் பெஉனக்கொரு ஈடு உனையன்றி
எவரைச்சொல்ல ஆஏவர் இங்கு ஏ என்னைவிட தன்னடக்கம் கொண்ட பெபொன்மனச்செல்வன்
புரட்சித்தலைவரின் பேரனே ஆபோதும் உன் அர்ச்சனை எதற்கு இறைவனின் செல்ல
மகன் நானே பெநானான்னனா நானான்னனா நானான்னனா நா பெகண்ணனைப் போலே என்
கண்ணில் தோன்றுதே கார்மேக வண்ணன் அவன் கானம் முழங்குதே
ஆஇராதையைப் பார்த்தால் இராகம் பல ஊரதே சேர்ந்து விளையாட பிருந்தாவனம்.
ஆஅஹ ஹா ஹா நான்னா நா நானனா நானனா நா நான நா நான்னன்னா நான்னன்னா நா
இருவைகுண்டமும் மார்கண்டமும் இரெண்டும் ஒன்றுதானே
ஆஹா போர் வாசமும் ரங்கபாகமும் இரெண்டும் ஃபிரெண்டு தான்



Credits
Writer(s): Gangai Amaren, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link