Theeratha Vilaiyattu

தீராத விளையாட்டு பிள்ளை
தோள் சேர நாள் தோறும்
வெவ்வேறு கிள்ளை
ஓயாமல் கொடுப்பாயே தொல்லை

உன்போல அம்மம்மா
பிலேபாயே இல்லை
ஒரு பார்வை வீசி
விழி வார்த்தை பேசி

தெருவோர பூவையும் நேசிப்பவன்
இசைபாடும் லவ் போ்ட்
இடை என்னும் கீ போர்டு
இடைவெளி இல்லாமல் வாசிப்பவன்
மைவைத்து மைவைத்து மயிலை

கை வைத்து கை வைத்து பிடிப்பான்
கை வைத்து கை வைத்து பிடித்து
பொய் வைக்கும்
பொய் வைக்கும் பொல்லாதவன்
ஒரு கன்னம் சம்பக்னே
ஒரு கன்னம் கிரேப் ஒயின்

என சொல்லி
பூமுத்தம் கேட்கின்றவன்
ஒரு கண்ணில் நீடில்ஸ்
ஒரு கண்ணில்நூடுல்ஸ்
என சொல்லி பாராட்டை வார்கின்றவன்

ஓ மன்மதா நீ திண்பதா
நானென்ன ஒரு கோப்பை தேன் என்பதா

பூ என்கிறாய் பொன் என்கிறாய்
பொய்யான வசனங்கள்
ஏன் சொல்கிறாய்

வா கண்ணா வா

நாம் முன்னு பின்னும் ஜன்னல் வைத்த
மாளிகை காற்றைப்போல வா
காற்றை போல் மாறுவேன்
தீண்டாத இடம் பார்த்து நான் தீண்டுவேன்

மைவைத்து மைவைத்து மயிலை
கை வைத்து கை வைத்து பிடிப்பான்
கை வைத்து கை வைத்து பிடித்து பொய்
வைக்கும் பொய் வைக்கும்

பொல்லாதவன் ஓஹோ
நீ நட்டது வேர் விட்டதே
நீ இன்றி யார் இங்கு நீர் விட்டதே
ஒப்புக்கொண்டால் தப்புத் தண்டா
அப்பபோ அங்கங்கே செய்வாயடா
மாலையில் நீ செங்கரும்பு

வில் எடுத்து ஆடுகிறாய்
காயம் உட்பக்கம்
காதலோ போர்க்களம்
காயங்கள் ஆனாலும் நியாயங்களே

தீராத விளையாட்டு பிள்ளை
தோள் சேர நாள் தோறும்
வெவ்வேறு கிள்ளை
ஓயாமல கொடுப்பாயே தொல்லை
உன்போல அம்மம்மா
பிலேபாயே இல்லை
ஒரு பார்வை வீசி
விழி வார்த்தை பேசி
தெருவோர பூவையும் நேசிப்பவன்
ஓ இசைபாடும் லவ் போ்ட்
இடை என்னும் கீ போர்டு
இடைவெளி இல்லாமல் வாசிப்பவன்
மைவைத்து மைவைத்து மயிலை
கை வைத்து கை வைத்து பிடிப்பான்
கை வைத்து கை வைத்து பிடித்து பொய்
வைக்கும் பொய் வைக்கும்
பொல்லாதவன் ஓஹோ



Credits
Writer(s): Vaalee, Yuvan Shankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link